கொக்குவில் புனித திரித்துவ ஆலய 125 ஆவது ஆண்டு நிறைவு மலர் 1880-2005
நூலகம் இல் இருந்து
கொக்குவில் புனித திரித்துவ ஆலய 125 ஆவது ஆண்டு நிறைவு மலர் 1880-2005 | |
---|---|
நூலக எண் | 11080 |
ஆசிரியர் | தனேந்திரா, வி. பி. |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | புனித திரித்துவ ஆலயம் |
பதிப்பு | 2005 |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- கொக்குவில் புனித திரித்துவ ஆலய 125 ஆவது ஆண்டு நிறைவு மலர் 1880-2005 (54.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கொக்குவில் புனித திரித்துவ ஆலய 125 ஆவது ஆண்டு நிறைவு மலர் 1880-2005 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- Message from the Bishop of Colombo - Revd. Duleep de Chickera
- Message from thr Bishop of Kurunagala - Kumaru Illangasinhe
- Message from thr Archdeacom of Colombo - Chrisantha B. Mendis
- Message from thr Archdeacom of Jaffna - S. P. Nesakumar
- ஆவியோடும் உண்மையோடும் இறைவனை வழிபடவேண்டும் - அருள் பணி தோமஸ் ஜோர்ஜ்
- திரியேக தெய்வம் எமக்குக் கொடுக்கும் சவால் என்ன? - அருள்பணி என். ஜே. ஞானப்பொன்ராஜா
- மறுபடியும் எம்மைப் புதுப்பித்து அர்ப்பணம் செய்யும் காலம் - அருள்பணி ஜெயகுமாரி இரத்தினசிங்கம்
- கடவுள் பயமுள்ள பலரை உருவாக்கிய ஆலயம் - அருல்பணி து. கெ. வசந்தகுமார்
- இலையுதிர் காலங்கள் பல கண்டாலும் பட்டுப்போகவில்ல்லை - அருள்பணி து. ஒஸ்போன் திருக்குமார்
- மணிமுடி எனத் திகழும் அங்கிலிக்கன் ஆலயம் - அருள்பணி ஆ. ஏ. ஜெயராஜ்
- பிற மதத்தவர் மத்தியில் ஆன்மீக எழுச்சி கொண்ட ஆலயம் - எஸ். துரைராஜசிங்கம்
- சோர்ந்து போகாமல் ஒன்றுகூடி வழிபடவேண்டும் - திருமதி. எஸ். சுரேந்திரகுமார்
- மனதைச் சாந்திப்படுத்தும் திருத்தலம்
- இறந்தகாலத்தை மீள் வாசிப்புச் செய்தல் அவசியம் - செல்வி. ரி. துள்சிதா
- விண்ணரசைக் காணமுடியாது அனுபவிக்க முடியும் - வி. பி. தனேந்திரா
- இறை அரசின் பார்வையில் உலக மயமாக்கல் - அருள்பணி ஈனோக் பூ புனிதராஜா
- கவிதை : வரம் ஒன்று வேண்டும் இறைவா! - போசலா ரமணன்
- ஒப்பரவாத்ல் : ஒரு கிறீஸ்துவப் பார்வை - அருள்பணி எஸ். டி. பி. செல்வன்
- அன்பும் நட்பும் எங்குள்ளதோ .... - செல்வன் தேவராஜா ல்க்ஸ்மன்
- உயிர்ப்பும் சாட்சியும் - அருள்பணி முத்தையா செல்வராசா
- திரித்துவம் பற்றிய பண்முகப் பார்வை - அருள்பணி அ. ஸ்ரிபன்
- வாழ்வைச் செழுமையாக்கும் அறச் சிந்தனைகள் - யாழ். ராதவல்லி
- ஆலயம் இறை - மனித தொடர்பாடலின் தளம் - அருள்பணி சா. பி. கிருபானந்தன்
- பணிவிடையும் நீதியும் - பேராயர் டுலிப் ம்சிக்கேரா ஆண்டகை
- வரலாற்று நோக்கு - 01,02 : கொக்குவில் பரிசுத்த திரித்துவ ஆலயம் - செ. துரைராஜசிங்கம்
- சபைக்குருவின் செய்தி - அருள்பணி ஜெயரத்தினம்
- ஆலயத்தைப் பற்றிய பன்முகப் பார்வை - செல்வி ரி. துளசிதா
- ஆன்மீக வளர்ச்சிக்கு அடிநாதம் - செல்வன் சஜீபன் தயாளகுமார்
- மறக்க முடியாத அன்புப் பரிசுகள் - வி. சிதேவராஜா
- நெஞ்சம் நிறைந்த நன்றிகள்