கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் சித்திரத் தேர்ச் சிறப்பிதழ் 1984

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் சித்திரத் தேர்ச் சிறப்பிதழ் 1984
11830.JPG
நூலக எண் 11830
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தேர்த் திருப்பணிச் சபை
பதிப்பு 1984
பக்கங்கள் 92

வாசிக்க


உள்ளடக்கம்

 • இதன் கதை - தேர்த்திருப்பணிச் சபையார்
 • பதிப்புரை - செ. வேலாயுதபிள்ளை
 • கொக்குவிற் சித்திவிநாயகர் ஆசிரியவிருத்தம்
 • கொக்குவிற் கிருபாகர சுப்பிரமணியர் ஆசிரியவிருத்தம்
 • கொக்குவிற் கிருபாகர சுப்பிரமணியர் ஊஞ்சல்
 • கொக்குவிற் கிருபாகர சுப்பிரமணியர் எச்சரிக்கை
 • கொக்குவிற் கிருபாகர சுப்பிரமணியர் பராக்கு
 • கொக்குவிற் கிருபாகர சுப்பிரமணியர் சுவாமி லாலி, மங்களம்
 • கொக்குவிற் (புதுக்கோயில்) சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை
 • கொக்குவிற் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிமீது பாடப்பெற்ற அந்தாதி
 • கொக்குவிற் புதுக்கோயிற் கந்தன் கலம்பகமாலை
 • புதுக்கோயிற் சிவசுப்பிரமணியர் தாண்டகப் பத்து
 • வேலன் பாட்டு
 • சிந்தியற் பத்து
 • கொக்குவிற் கிருபாகரன் குறட்பத்து
 • சைவ உரன்
 • கொக்குவிற் கிருபாகரர் திருவடி பரவிய தேவபாணி
 • கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி
 • கொக்குவிற் கிருபாகர சிவசுப்பிரமணியர் பதிற்றந்தாதி
 • கொக்கூர் ஒருபா ஒருபஃது
 • கொக்கூர்க் கிருபாகரன் இரட்டை மணிமாலை
 • வேல விருத்தம்
 • சேவல் விருத்தம்
 • மயில் விருத்தம்
 • கொக்கிவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா