கூர்மதி 2006-2008
நூலகம் இல் இருந்து
கூர்மதி 2006-2008 | |
---|---|
நூலக எண் | 8459 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | மனித வள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு |
பதிப்பு | 2008 |
பக்கங்கள் | 327 |
வாசிக்க
- கூர்மதி 2006-2008 (30.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கூர்மதி 2006-2008 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தமிழ் மொழி வாழ்த்து - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
- Message From HIS EXCELLENCY MAHINDA RAJAPAKSA
- அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்த்துச் செய்தி
- Message From HON.MINISTRY OF EDUCATION, SUSIL PREMAJAYANTHA
- Message From HON.MINISTRY OF EDUCATION SERVICES NIRMALA KOTALAWALA
- பிரதிக் கல்வி அமைச்சர் கெளரவ முரு6கன் சச்சிதானந்தன் அவர்களின் ஆசிச் செய்தி
- Message From THE SECRETARY, MINISTRY OF EDUCATION "ISURUPAYA" - M.M.N.D.Bandara
- Message From THE ADDITIONAL SECRETARY, MINISTRY OF EDUCATION (Education Quality Development) - W.Darmanadasa
- மேலதக செயலாளரின் வாழ்த்துச் செய்தி - உடுவை எஸ்.தில்லை நடராஜா
- மேலதிக செயலாளரின் ஆசிச் செய்தி - க.முஹமட் தம்பி
- வணக்கத்திற்குரிய ஒமாரியோ ஹஸ்ஸப்ப தேரர் அவர்களின் ஆசிச் செய்தி
- தேசிய மொழி மானடவியல் பிரிவு பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - ஏ.பி.எல்.சுதர்மா டீ சில்வா
- பணிப்பாளரின் செய்தி - வி.எஸ்.இதயராஜா
- இலக்கிய கட்டுரைகள்
- நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - ஓர் அறிமுகம் - கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்
- மண்ணும் மனித உறவுகளும் - பேராசிரியர் க.கைலாசபதி
- விஞ்ஞானம், மெஞ்ஞானம் இலக்கியம் என்ற நோக்கில் யோகக்கலை - நவீன யுகத்தின் மருத்துவம் - வாகீச கலாநிதி, கனகசபாபதி நாகேஸ்வரன்
- மொழியும் அதன் இயல்பும் - அமரர் பண்டிதர் க.கந்தையா
- பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் பேச்சு மொழியின் செல்வாக்கு - திருமதி தேவகுமாரி சுந்தரராஜன்
- இளைய தலைமுறையினரும் வாழ்வியல் விழுமியங்களும் - கே.ஆர் டேவிட்
- மட்டு நகர் ஈந்த முத்தமிழ் வித்துவான் சரவணமுத்துப்பிள்ளை - செல்வி இரஜனி நடராஜா
- எங்கள் நினைவுகளில் சிவலிங்கம் என்றொரு ஆசிரியர் - லெனின் மதிவானம்
- ஒட்டக்கூத்தரும் அவரது பணிகளும் - ஆர்.குணசேகரன்
- கடவுள் அமைத்துவைத்த மேடை - மலர் சின்னையா
- பழைய ஆத்திசூடியும் புதிய ஆத்தி சூடியும் ஒரு ஒப்பு நோக்கு - திரு.ச.கு.கமலச்சேகரன்
- சிலேடைக் கவிநயம் - பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம்
- இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளும் படைப்புக்களும் - திரு.பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
- வாழ்வியல் தேடல்கள் எதிரிகள் - பரூத்தியூர்.பால.வயிரவநாதன்
- இணையம் பிள்ளைகளை வழிகெடுக்க இன்றைய பெற்றோர்கள் பொறுப்பாளிகளா? - எம்.எம்.ஸமட் ஜே.பி.
- இலக்கியமும் விமர்சனமும் - அருட் சகோ.ஜோசப் ஜெயகாந்தன்
- ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியில் இளங்கீரன் - றமீஸ் அப்துல்லாஹ்
- சில்லையூர் செல்வராசனின் கவிதைகளில் மேலோங்கியிருப்பது தனிமனித வாதம் - அ.முகம்மது சமீம்
- திராவாட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் - ச.அகத்தியலிங்கம்
- குண்டலகேசி - வளையாபதி - ச.தனஞ்சயராசசிங்கம்
- முத்தமிழ் கலாநிதி பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் என்னும் கலை அரும்பு மலர்கிறது - திருமதி புவனேஸ்வரி வேல்நிதி
- பாரதியும் தேசியமும் - திரு.சி.காண்டீபன்
- நாட்டார் இலக்கியம் - செல்வன் தே.கருணாகரன்
- எமது நாட்டில் அழிப்பேரலை அனர்த்தம் - செல்வி.ந.டினோஜா
- ஜீவா என்னும் கலை இலக்கியப் போட்டி - பொன்னீலன
- தமிழ்க் காப்பியங்களில் அவல நாயகர்கள் - திரு.து.இளங்குமரன்
- திறனாய்வு - செல்வி ப.தாட்சாயிணி
- ஈழத்தமிழ்ச் சிறுமிக்கு பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து
- 'எம்டன்' என்ற சொல்வழக்குப் பிறந்த கதை
- எரிமலை அதிசயம்
- 24 மணி நேரத்தில் மனித உடலியக்கம்
- நீதி மன்றம் வழங்கிய நூதன தண்டனை
- தூக்கம் ஒரு அதிசயம் Good Night
- கொக்கரிப்பு
- கோணற் பார்வை
- அரைக்கம்பத்தில் கொடி
- கண்ணுக்கெட்டிய தூரம்
- அழகின் இரகசியம்
- கழுகும் அம்பும்
- பசியெடுக்காவிட்டால் கவலையை விடுங்கள் இருக்கிறதே காது
- மேதாவி
- கவிதைகள்
- ஆடு கதறியது - சோமசுந்தரப் புலவர்
- இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு - கவிஞர்.இ.முருகையன்
- மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹகவி
- சுதந்திரமாய்(ய்) பாடுகிறேன் - வயலற் சந்திரசேகரம்
- இன்றைய இளைஞனுக்கு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
- விடை காணா வினாக்கள் - இரா.கிருஷ்ணபிள்ளை (இராகி)
- ஒளிப்படைத்த கண்களே - நித்தியஜோதி
- ஊருக்குப் போயிருந்தேன் - கவிஞர் பெ.இராசையா
- பரிணாமம் - மு.பஷீர்
- நான் சந்தோஷமாக இருந்த அன்று - சோலைக்கிளி
- ஒளியைத் தொடரும் நிழலின் இருட்டு - சிவகுமார்.சி
- நீர் வளையங்கள் - சண்முகம் சிவலிங்கம்
- தொலைத்தல் - ஹம்சத்வனி
- தவறிய தடங்கள் - அனார்
- அந்நியம் - தமயந்தி
- காணி நிலம் வேண்டும் - இளவாலை விஜயேந்திரன்
- இடைவெளி - அ.சங்கரி
- நிஜம் - ஆழியான்
- நினைவுத் தொடரில் - பாமினி
- மறுதலிக்கப்படும் உணர்வுகள் - ஜஸ்மின்
- அனைவருக்கும் ஓருயிர்தான் - செல்வன் அ.அன்றுகிறி
- புதியதோர் உலகம் செய்வோம் - செல்வி எம்.ரீ.எப்.ரிக்ஸானா
- www.மனிதம்.com - எம்.ரி.பி.அமாறூல்லாஹ்
- நனவிடை தோய்தல் - குந்தவி
- பூமரங்கள்
- வெற்றியின் பொக்கிஷம்
- உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
- உன்னால் முடியாததை உபதேசியாதே
- கல்வியியற் கட்டுரைகள்
- பீட்டர் ட்றக்கறின் எதிர்காலவியல் பற்றிய மற்றும் பல்வேறு பயன்னுள்ள கருத்துக்கள் - பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
- கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் ஏனைய வன்முறைகளையும் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பின் சில அம்சங்கள் - அ.சர்வேஸ்வரன்
- புராதன இந்தியக் கல்வி - சில குறிப்புகள் - பேராசிரியர் வி.சிவசாமி
- ஆசிரியர் கல்வியின் அவசியம் - நிலை - போக்கு - கலாநிதி திருநாவுக்கரசு - கமலநாதன்
- ஒரு கல்வியியல் நூலாகத் திருக்குறள் - கலாநிதி ந.இரவீந்திரன்
- விசேட தேவையுள்ளோரிம் கல்வியும் உரிமைகளும் - ஏ.ஆர்.எம்.ஜிப்ரி
- மின்கல்வியும் தமிழ்ச் சூழலும் - ஓர் எளிய அறிமுகம் - எஸ்.முரளிதரன்
- ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு - இளைய அப்துல்லாஹ்
- மொழி விருத்தியில் சிறுவர் ஆக்கங்கள் - ந.பார்த்திபன்
- ஈழத்தில் மேனாட்டார் வருகைக்கு முன்னர் நிலவிய கல்விசார் அறிவிலக்கிய பாரம்பரியம் - க.இரகுபரன்
- முகாமைக் கல்வியும் கற்றலும் - பூ.சோதிநாதன்
- கல்வியின் முகாமைத்துவமும் மதிப்பீடும் ஓர் நோக்கு - Z.தாஜுதீன்
- சமயக் கல்வி அறிவுக்கான பாடமல்ல, வாழ்க்கைப் பாடம் - அருட்தந்தை ஜெராட் டீ ரொசய்ரோ அ.ம.தி
- ஆரம்பக் கல்வி கற்பித்தலில் அரங்கக் கலையின் பங்கு - செ.மோகநாதன்
- ஆசிரியத்துவ வாண்மை விருத்தியில் மொழிப் பயன்பாட்டின் முக்கியத்துவம் - ஜெ.சற்குருநாதன்
- கற்பித்தல் மாதிரிகள் - திரு.ப.மு.நவாஸ்தீன்
- பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் குடும்பத்தின் பங்கு - கோகிலா மகேந்திரன்
- தாய்மொழி கற்பிப்பதில் துணைச் சாதனங்களின் பங்களிப்பு - நடேசபிள்ளை ஞானவேல்
- ஆசிரிய ஆலோசகர் சேவையும் கல்வித்தர மேம்பாடும் - மூக்கப்பிள்ளை மூவேந்தன்
- விசேட கல்வியும் விசேச உதவியும் தேவைப்படும் பிள்ளைகள் - திரு.கு.சண்முகம்
- உலகமயமாதலில் இந்துசமயக் கல்வி - என்.எஸ்.வாசீகன
- நினைவினில் நிற்க, சில சர்வதேச தினங்கள்
- உணவுக்கு முன்னரா? பின்னரா? குளியல்
- திசை காட்டும் தேவாங்கு
- தர்ம சங்கடம்
- பிறரைப் பாதிக்காத உன் இயல்பை மாற்றாதே
- ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சி
- சிறுகதைகள்
- அழியாப் பொருள் - சீ.வைத்தியலிங்கம்
- லண்டன் விசா - எம்.என்.எம்.அனஸ்
- மன்னிப்போம்.... - ஷீலா சிறிதரன்
- நட்புக்காக.... - முனையூரான் (கல்முனை)
- சீதனப் புயலிலே சிக்குண்ட வள்ளம் - செல்வி எம்.அருசியா மீரான்
- முன்னேற்றம்.... - திக்குவல்லை கமால்
- பெண்ணியமே தயங்காதீர் - செல்வி எம்.எப்.பஹீதா
- அடிக்கல்லும் அரசியல்வாதிகளும் - வத்துமுல்லை நேசன்
- வாழ்வியல் - தம்புசிவா
- தார்மீகம்
- வலியவரும் எளியவரும்
- அகில இலஙகை தமிழ்மொழித் தினத் தேசிய நிலைப் போட்டிகள் - 2007 இறுதிப்போட்டி முடிவுகள்
- முதுமொழி மொழிவதென்ன? முயன்று பாருங்கள்
- ACKNOWLEDGMENT
- நன்றி நவில்கின்றோம்