கூட்டுறவுத்தீபம்: திரு. சி. சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாச் சிறப்பு மலர் 2001

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கூட்டுறவுத்தீபம்: திரு. சி. சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாச் சிறப்பு மலர் 2001
9058.JPG
நூலக எண் 9058
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
பதிப்பு 2001
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

 • கூட்டுறவாளர் திரு. சின்னத்தம்பி சிவமகாராசா (பா.உ) அவர்களின் சேவை நலன் பாராட்டுவிழா வாழ்த்து
 • கூட்டுறவுத்தீபம்
 • தெல்லிப்பழை பலநோக்குக்குக் கூட்டுறவுச்சங்க கீதம்
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் இரண்டாவது குருமஹா சந்நிதானம் அவர்களின் அருளாசிச் செய்தி
 • மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆதீனகர்த்தா மஹாராஜஸ்ரீ சு. து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்களின் பிரார்த்தனையும்
 • ஸ்ரீ நகுலாம்பிகா சமேதஸ்ரீ நகுலேஸ்வர சுவாமி கோவில் ஆதீனகர்த்தா 'நகுலேஸ்வரகுரு' சிவஸ்ரீ கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
 • கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்த்துரை
 • தென் இந்திய திருச்சபைப் பேராயர் கலாநிதி அதிவண. எஸ். ஜெபநேசன் அவர்களின் வாழ்த்து
 • இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆசிச் செய்தி
 • யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் விடுதலைக் கூட்டாணியின் சிரேஷ்ட துணைத்தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் வாழ்த்துரை
 • யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராசா அவர்களின் வாழ்த்துரை
 • யாழ். அரசாங்க அதிபர் திரு. க. சண்முகநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
 • யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. து. வைத்திலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • வலிவடக்கு பிரதேசச் செயலர் (மேலதிக அரசாங்க அதிபர்) திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • கல்வி அமைச்சு கல்வி சேவைகள் மேலதிகச் செயலாளர் திரு. எஸ். தில்லை நடராசா அவர்களின் வாழ்த்து
 • யாழ். பல்கலைக்கழக உயர்பட்ட ஆய்வுபீடப் பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் வாழ்த்துரை
 • கூட்டுறவு அபிவிருத்து ஆணையாளர் (வ.கி) திரு. ஆ. சுப்பிரமணியசர்மா அவர்களின் ஆசிச் செய்தி
 • யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு. செ. கு. சண்முகநாதன் அவர்களின் வாழ்த்து
 • கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் (ப.தெ) திரு. சு. கணேசமூர்த்தி அவர்களின் ஆசிச்செய்தி
 • இளவாலை - ஓய்வு பெற்ற அதிபர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களின் வாழ்த்து
 • In Appreciation of A Balance Leader - Jayantha C. T. Bulumulle
 • Mr. S. Sivamaharajah Co-operative leader from the north - Lionel Samarasinghe
 • வடக்கு கிழக்கு மாகாண பொதுநிர்வாக உள்ளூராட்சி கைத்தொழில் அமைச்சு செயலாளர் திரு. க. பரமலிங்கம் அவர்களின் வாழ்த்து
 • யாழ். மாநகர முதல்வர் திரு. நடராஜா இரவிராஜ் அவர்களின் வாழ்த்து
 • திரு. சி. சிவமகாராசா அவர்களின் சமூக சேவைக் குறிப்புகள்
 • கூட்டுறவாளர் சி. சிவமகாராசா - திரு. சி. தனபாலசிங்கம்
 • 'ஒப்பற்ற சமூகத் தொண்டன்' - ஏ. சீ. விஜயராசசிங்கம்
 • எங்கள் வழிகாட்டி - வலி வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்
 • கூட்டுறவுச் சேவையில் பற்றுறுதி உடைய பண்பாளட்ர் - திரு. க. சிவசுப்பிரமணியம்
 • பாராளுமன்றில் கூட்டுறவின் குரல்
 • தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
 • ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள இயக்குனர் சபை விபரங்கள்
 • 25 வருட கால கூட்டுறவுச் சேவைக்காகத் தங்கப்பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட பணியாளர்கள் விபரம்
 • யாழ். மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் அளப்பரிய சேவையாற்றியோர் கெளரவிப்பு
 • தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் சேவையில் ஈடுபட்ட கிளைக்குழு உறுப்பினர்கள் கெளரவிப்பு
 • கூட்டுறவு முகாமைத்துவ பாரம்பரியங்கள் நவீன பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ள சாதக. பாதக நிலைமைகள்
 • அறிவுசார் மூலதனம் - க. தேவராஜா
 • கல்விச் சிந்தனையும் செயற்பாடும் நேற்று, இன்று, நாளை - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
 • Development of an internal training system in a large co-operative organization - W. Upali Herath
 • Planning for a more member oriented co-operative future... - P. B. Rajaguru
 • கூட்டுறவுக் கோர் அறிமுகம்
 • Tamil Book on the Subject "Introduction of Co-operation" Recommenden As A Standard Book for Studies in Principal and Practice of Co-operation - Prof. S. S. Sandarasegaram
 • சமஷ்டி வாதத்தின் தத்துவமும் இந்தியாவின் சமஷ்டி அரசியல் யாப்பும் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா
 • கூட்டுறவுக் கீதம்