காத்தவராயன் கூத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காத்தவராயன் கூத்து
3768.JPG
நூலக எண் 3768
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
பதிப்பு 2003
பக்கங்கள் -

வாசிக்க

உள்ளடக்கம்

 • கல்லூரிக் கீதம்
 • ஆசிரியர் செய்தி - கு.பார்த்தீபன்
 • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலைவிழாவுக்கான வாழ்த்துச் செய்தி - தி.மகேஸ்வரன்
 • யாழ் இந்துக் கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தி - அ.சிறிக்குமரன்
 • கொழும்புக்கிளை நிறைவேற்றுத் தலைவரின் ஆசிச் செய்தி - வெ.சபாநாயகம்
 • யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் நம்பிக்கை நிதிய தலைவரின் வாழ்த்துச் செய்தி - வி.கயிலாசபிள்ளை
 • நடப்பாண்டு செயற்பாடுகளும், தொடரும் பணிகளும் - ப.பரமேஸ்வரன்
 • கலையில் கழகமரம் இந்துவின் காத்தவாரயன் சிந்து நடைக் கூத்து - நா.விமலநாதன்
 • Jaffna Hindu College Association - USA
 • யாழ். இந்துக் கல்லூரி சங்கம் - கனடா வாழ்த்துச் செய்தி - அ.குலதீரன்
 • யாழ். பழைய மாணவர் சங்க தலைவரின் வாழ்த்துச் செய்தி - து.வைத்திலிங்கம்
 • யாழ் இந்துக் கல்லூரி ஒன்றியம் - செ.ஜெயப்பிரகாசம்
"https://noolaham.org/wiki/index.php?title=காத்தவராயன்_கூத்து&oldid=236319" இருந்து மீள்விக்கப்பட்டது