கவின் தமிழ் 2001

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவின் தமிழ் 2001
8786.JPG
நூலக எண் 8786
ஆசிரியர் -
வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்
பதிப்பு 2001
பக்கங்கள் 104

வாசிக்க

உள்ளடக்கம்

 • தமிழ்த்தாய் வணக்கம் - மனோன்மணியம்
 • MESSAGE FROM MAJOR GENERAL, ASOKAK.JEYAWARDANA HON.GOVERNOR, N.E.P
 • வடக்கு கிழக்கு மாகாணத் தலைமைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
 • வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.க.பரமேஸ்வரன் அவர்களின் ஆசிச் செய்தி
 • விழாவும் மலரும் சிறக்கட்டும் - எஸ்.தில்லைநடராஜா
 • கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு கல்விப் பணிப்பாளர் ஜி.பி.அல்பிரட் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • மாகாணக் கல்விப் பணிப்பாளர் இ.சிவானந்தன் அவர்களின் ஆசிச் செய்தி
 • வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 விழாக் குழுவினர்
 • வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 விழா ஆலோசகர்கள்
 • விழா சிறப்புற உதவியவர்கள்
 • வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 தமிழ் மொழித்தினப் போட்டி நிலையங்களும் நிலைய அமைப்பாளர்களும்
 • வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 தமிழ் மொழித்தின விழா நிகழ்ச்சிகள்
 • உள்ளே நுழையுமுன்..... - ந.அனந்தராஜ்
 • தமிழ் மொழித்தினச் செய்தி - சு.மகாலிங்கம்
 • "கவின் தமிழ்" அட்டை விளக்கும் காட்சி
 • திருக்கேதீஸ்வரம்
 • தமிழ் மனம் கமழும் மட்டக்களப்பு மீனவர் பாடல்கள் - கு.சண்முகம்
 • HISTORICAL NOTE:- By: Paul Pieris.E
 • பாரதியின் வசன கவிதைகளும் காற்றும் - கலாநிதி.செ.யோகராசா
 • இலங்கை அனுபவம் பற்றி சுவாமி விவேகானந்தர்
 • தமிழில் மருத்துவ அறிவியல் நூல்கள் - வல்வை ந.அனந்தராஜ்
 • இலங்கையின் மாறிவரும் சனத்தொகையும் வரலாற்றுச் சிதைவுகளும் - சிவானந்தி நடராஜா (புதுக்குடியிருப்பு)
 • அரக்கர் குலத்திலும் ஓர் அற்புத ஆன்மா கும்பகர்ணன் பற்றிய ஒரு பார்வை - ச.கு.கமலசேகரன்
 • நல்லூர் கந்தசுவாமி கோயில்
 • சுவாமி விபுலானந்தரின் கல்விக் கொள்கை - எஸ்.எதிர்மன்னசிங்கம்
 • போடியார்கள்
 • காலத்தினால் அழிந்து விட்ட கந்தளாய்ப் பிரம்மதேயம் - நன்றி: இந்துக் கலைக்களஞ்சியம்
 • அடங்காப்பற்றின் செட்டிகுளப் பிரதானிகளும் அவர்தம் மத வழிபாட்டு மரபுகளும் - ந.ஞானவேல்
 • சிறுவருக்கு உகந்த சிறுவர் அரங்கு (ஒரு விரிவான நோக்கு) - முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்
 • புறநானூற்றில் அறக்கருத்துக்கள் - தமிழ் மணி.அகளங்கள்
 • நாவலும் காவியமும் - ஏ.ஏஸ்.உபைத்துல்லா (மூதூர்)
 • பழம் மொழிகள் - தா.பி.சுப்பிரமணியம்
 • நான்கு கோடிப் பாடலை இரண்டு வினாடியில் பாடிய ஔவையார்
 • தமிழர்களின் எழுதுகோல் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
 • வரலாற்றுக் குறிப்புகள்
  • ஊர்காவற்றுறைக் கடற்கோட்டை
  • வானவன் மாதேவி ஈஸ்வரமுறையார் சிவன் கோயில்
  • மருதமடு மாதா
  • கந்தபுராணக் கலாசாரம்
  • கன்னியா வெந்நீரூற்று
  • வற்றப்பளை கண்ணகை அம்மன்
 • ஏடு தொடக்குதல்
 • குழந்தையின் உடல் உள மேம்பாட்டில் நாட்டார் பாடல்கள் - செ.மெற்றாஸ் மயில்
 • பாரம்பரிய கலைகளைப் பேணிக் காப்பதில் கல்வியியற் கல்லூரிகளின் பங்கு - ச.இரமணீகரன்
 • கவிதைகள்
  • மொழியை வளர்த்திடு தம்பி - பாரதி
  • நெஞ்செலாம் கோயிலிட்டு அமர்வர் - நெடுந்தீவு மகேஷ்
  • குறிக்கோள் - "தாமரைத் தீவான்"
  • ஆன்ம உழல்வு - பு.சத்திய மூர்த்தி
  • என் பாடல்! - அ.கெளரீதாசன்
  • அவலம் - திரு.க.ஜெயவீரசிங்கம்
  • "அம்மாவும் நானும்" - கவிஞர் புரட்சிபாலன் (திருகோணமலை)
  • சமாதானம் வராதோ! - ச.எனிடா
  • புயலாக மாறும் பூக்கள் - தட்சணாமூர்த்தி அகிலன்
 • புறநானூற்றுச் செய்யுள் வழி புதுப் பாடல்
 • எது அரசியல்? - ஒரு தலைவரின் கூற்று
 • கரை தேடும் கானல்.... - இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா
 • எனது பொழுது போக்குகள் - சிவலிங்கம் தாட்சாயினி
 • யுத்தமும் சமாதானமும் - எம்.எம்.சர்ஹான்
 • அகில இலங்கை தமிழ் மொழித்தினம் - 2000 தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வடக்கு கிழக்கு மாணவர்கள்
 • வடக்கு கிழக்கு தமிழ்த்தினப் போட்டிகளின் பெறுபேறுகள் - 2000
"https://noolaham.org/wiki/index.php?title=கவின்_தமிழ்_2001&oldid=367623" இருந்து மீள்விக்கப்பட்டது