கவிதையும் கவிஞனும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவிதையும் கவிஞனும்
11107.JPG
நூலக எண் 11107
ஆசிரியர் தனபாலசிங்கம், எஸ். ஆர்.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நீங்களும் எழுதலாம் வெளியீடு
வெளியீட்டாண்டு 2011
பக்கங்கள் 83

வாசிக்க

உள்ளடக்கம்

  • நின்று பார்க்கிறேன் தொகுப்பும் பதிப்பும்
  • கற்றால் வருமோ கவித்துவம்? – சில்லையூர் செல்வராசன்
  • கற்றால் வரும் கருத்துவம் – கலா விஸ்வநாதன்
  • கவிதை பற்றிய சில கருத்தாடல்கள் – நாச்சியாதீவு பர்வீன்
  • கவிதை என்பது ஒரு சிக்கலான பின்னமல்ல – வானம்பாடி
  • நுனிப்புல்லரிப்பு – தீரன் ஆர். எம். நௌஸாத்
  • தீரன் மூட்டிய தீ – கிண்ணியா ஏ. எம். எம். அலி
  • புதுசா? புராதனமா? – ந. பார்த்தீபன்
  • புதிய தச்சர்களுக்கு - கிண்ணியா ஏ. எம். எம். அலி
  • கவிஞன் என்பவன்…. - ந. பார்த்தீபன்
  • எது கவிதை – மு. பொன்னம்பலம்
  • முருகையன் நினைவுக் குறிப்பு – பேராசிரியர் சி. சிவசேகரம்
    • மரபுக் கவிதை – புதுக் கவிதை
  • கவிதையில் முரண்கோட்பாடு – பெரிய ஐங்கரன்
  • கவிதையின் பணி - ந. பார்த்தீபன்
  • மலையகக் கவிதைகள் ஓர் அவசரக் குறிப்பு – அந்தனி ஜீவா
  • மாதுமையின் “ஒற்றைச் சிலம்பு” (ஒரு குறு விமர்சனம்) - பெரிய ஐங்கரன்
  • வன்மம் – நந்தினி சேவியர்
  • காகிதப் புலர்வு – தம்பி தில்லைமுகிலன்
  • அவனை வாழவிடு – செ. ஞானராசா
  • உயிப்பிணம் – வி. குணபாலா
  • கணவனுக்கு ஒரு மடல் – அருளானந்தி விஜயராஜ்
  • அவன் செயல் – தாமரைத் தீவான்
  • மக்கள் பார்வை – கோவை அன்சார்
  • எனக்குள் நீ – எம். எச். அஹமட்ரூமி
  • சுடுகாட்டில் துடிக்கும் இதயம் – துஷாந்தி பரமநாதன்
  • தனித் தான உடன்பாடுகள் – சம்பூர் எம். வதனரூபன்
  • நலம் படுமோ? – கந்தையா ஶ்ரீகந்தவேள்
  • தாவும் குரங்கு – வி. புருஷோத்தமன்
  • பொதுவில் வைத்தா – திக்கவயல் தர்மு
  • குரைகடலோரம் – திருமதி சரோஜா இராமநாதன்
  • திரை விலகியபோது – தி. காயத்திரி
  • வெள்ளைத் தாள் ஒன்று விதவையாணது…...? – ம. புவிலக்‌ஷி
  • நினைவுகள் – சி. ரி. சவுந்தி
  • யார் அனாதை – வெண்ணிலா
  • ஊரறியாத் தேவதைகள்
  • எறும்புகள் முடிசூடும் – சபா ஜெயராசா
  • நகர்ந்தது நானல்ல – சி. மார்க்கண்டு
  • தவிப்பு – கே. ஆர். திருத்துவராஜா
  • என்ன சொல்லும் – அ. கௌரிதாசன்
  • ஒரு கைதியின் கவி – புசல்லாவை கணபதி
  • மோனத் தவம் – க. சின்னராஜன்
  • சாதி எயிட்ஸ்…….! எம். ரி. எம் யூனுஸ்
  • காலை தலைகுனிதல் – செ. சுதர்சன்
  • படிப்பினை – இ. இராஜேஸ்கண்ணன்
  • தலைவிதி – வி. கௌரிசங்கர்
  • கனவுகளாய் நிறம் மாற – க. யோகானந்தன்
  • மயான பூமி – சூ. யுவன்
  • எல்லைகள் தாண்டும் எழுத்துக்கள் – அலெக்ஸ் பரந்தாமன்
  • மண்டைக்கன முடைய மனிதனுக்கு – கவித்தாநிஜாம்
  • எங்களூர் ஒன்று இரண்டு – ச. மணிசேகரன்
  • இங்கிருந்தே…. – எஸ். ஆர். தனபாலசிங்கம்
  • நிஜங்களின் நிழல்கள் – ஷெல்லிதாசன்
"https://noolaham.org/wiki/index.php?title=கவிதையும்_கவிஞனும்&oldid=559586" இருந்து மீள்விக்கப்பட்டது