கவிஞர் சுபத்திரன் கவிதைகள்
நூலகம் இல் இருந்து
கவிஞர் சுபத்திரன் கவிதைகள் | |
---|---|
நூலக எண் | 53706 |
ஆசிரியர் | மௌனகுரு, சின்னையா |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 172 |
வாசிக்க
- கவிஞர் சுபத்திரன் கவிதைகள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை
- தொகுப்புரை – சி. மௌனகுரு
- கவிஞரின் கையெழுத்திற் கவிதைகள்
- கட்சி சார் கவிதைகள்
- மறம் மேலானை
- புரட்சிக் கட்சி
- உழவன்
- மாக்சிஸமே மறமலரே
- கம்யூனிஸ்ட் கட்சி
- புரட்சித் தீ
- மா ஓ என்ற சூரியன்
- மா ஓ சின்னம்
- உயிர்
- ஈழத்தாய்…... தேற்றுகிறாள்…... விம்முகிறாள்……
- வேரறுந்த ஆலமரம்; திரிபுவாதம்
- திரிபுவாதிகளின் நவீன திரி(பு)க்குறள்
- ஈயடிக்கக் கூட இடுப்பில்லாத் தலைவர்கள்
- வோட்டுக்கு இனியிங்கே வேலையில்லை
- மே நாளே
- செங்கதிரோன் எழுந்துவிட்டான்
- மானுட கானம்
- மானிட சக்தி
- வெற்றிக்கு ஓர் ஆலயம்
- விளையாடித் திரியாதே
- நாங்கள் மூடக் கிழவனின் பேரப்பிள்ளைகள்
- ஆண்டவன் நீதான்
- ஒளி
- முப்படை
- இனியெமக்கு ஓய்வே இல்லை
- சமாதானம்
- வாழ்வென்ற சொல்லதனைப் பொதுமை செய்வோம்
- நடை
- எரிதழலால் அக்கினியின் விழாவெடுத்து விடிவு காண்போம்
- கவிதை வைத்தியர்
- மக்களே நமது பாடசாலை
- தாயகத்துக்கொரு நன்றிப்பாடல் சுபத்திரன் ஒரு உபத்திரன்
- மலையினும் பெரியது சிவனுவின் மரணம்
- யாழ்ப்பாணக் கவிராயர்
- அஞ்சலோட்டம்
- தோழா பசுபதியே
- மன்னைப்பு இல்லை
- ஒரு ஜனநாயகவாதியின் புத்திமதி
- நிதர்சனத்தின் புத்திரர்கள்
- நிலவின் மண்ணை நீ போய்த் திருடு
- ஒரு கவிஞனின் சுய விமர்சனத்தின் தரிசனம்
- மனிதன்
- ஒரு சித்தார்த்தன் நிர்வாணம் அடைகின்றான்
- திறனாய அவளில்லை
- காதற் தோல்வியின் வெள்ளிவிழா கொண்டாடும் கிழவன் எழுதும் கவிதையிது
- இரும்பும் துரும்பும்
- காக்கை விடு தூது
- சாதிபேத எதிர்ப்புக் கவிதைகள்
- செந்தீ
- காலம் நெருங்குடா
- எரியும் பண நிதி
- நெஞ்சை நிமிர்த்திடுவாய்
- எழுந்தனர் வடக்கில்
- வெல்லாது வீட்டுக்குத் திரும்பானையா
- தத்துவம்
- பாழ்பட்ட சாதி வெறி
- பயணம் தொடங்குதடா
- சிறுமை கொல்ல
- இரத்தக் கடன்
- சங்கானை மண்ணே உனக்கு வணக்கம்
- குறுங் கவிதைகள்
- பெருங் கவிஞனும் உரிமைப் போராளியும்
- பாட வந்தேன்
- சித்திரம்
- தமிழ்த் தலைவர்
- மாணவர் சக்தி
- ஒருமை
- தாஜ்மகால்
- சீர்திருத்தம்
- அடிமை விலங்கும் ஆயுதமும்
- சம்பிரதாயம்
- நத்தார்
- கௌரவம்
- ரொம்பக் கஸ்டம்
- பிச்சை
- நிலவு தந்த துண்டு
- தேசிய கீதமும் பசித்த குழந்தையும்
- மரியாதை
- அற்புத விளக்கு
- இலங்கை
- அனுபவத் தெளிப்பு
- கவிஞனும் கவிதையும்
- கவிஞன்
- என் வீட்டுத் தென்னைமரம்
- தமிட் புயல்
- குறை நிரப்பு
- பக்தி
- உறவு
- வதந்தி
- நாய்க்கும் தெரியும்
- இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தம்?
- வைரவர் வாழ்க
- தன்னம்பிக்கையின் புத்திரன்
- நெடுங் கவிதைகள்
- பிறக்காத குழந்தையின் பிரகடனம்
- பாரதத் தாய் விழித்தெழுவாள்
- அடக்கப்பட்ட இனத்தின் கவிதை
- இன்னும் எத்தனை இப்படி நிகழுமோ
- வாசற் கதவிலே வந்து நிற்பவர்
- விளக்கு
- சிக்கல்
- சிறிய பொறியும் பெரிய நெருப்பும்
- வாழும் உரிமை எங்கேயுண்டு
- இசைப் பாடல்கள்
- உழவு மகள் எழுந்தான்
- ஓர் இசைப் பாடல்