கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு (1999)
நூலகம் இல் இருந்து
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு (1999) | |
---|---|
நூலக எண் | 17611 |
ஆசிரியர் | ஜெயராசா, சபா. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பட்டதாரி ஆசிரியர் வாண்மை விருத்தி அமைப்பு |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 58 |
வாசிக்க
- கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு (1999) (45.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கல்விச் செலவுகளின் அதிகரிப்பும் சீர்திருத்தங்களுக்கான முனைப்பும்
- புதிய கல்விச் சீர்திருத்தம்
- புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பள்ளிக்கூடங்களை மீள் கட்டமைப்புச் செய்தல்
- புதிய கலைத்திட்டமும் வாழ்க்கைத் தேர்ச்சிக்கான கல்வியும்
- புதிய கலைத்திட்ட சீர்திருத்தமும் செயற்பாட்டு அறை ஒழுங்கமைப்பும்
- தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்
- பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடு
- பல்கலைக்கழக நுழைவும் உளச்சார்புத் தேர்வும்
- பல்கலைக்கழக சீர்திருத்தங்கள்
- புதிய மாற்றங்களுக்கு உந்துவிசையாக அமையும் கல்விக் கோட்பாடுகள்