கல்விக் கொள்கைகள், பாடசாலைப் பரிபாலனம் சம்பந்தமான விரிவுரைகளின் தொகுப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கல்விக் கொள்கைகள், பாடசாலைப் பரிபாலனம் சம்பந்தமான விரிவுரைகளின் தொகுப்பு
34312.JPG
நூலக எண் 34312
ஆசிரியர் -‎
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அரசினர் தமிழர் ஆசிரியர் சங்கம்
வெளியீட்டாண்டு 1973
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • முன்னுரை – அ. பொன்னம்பலம்
  • ஆசிச் செய்தி – கலாநிதி பிரேமதாச உடகம
  • தொடக்கவுரை – திரு. தி. மாணிக்கவாசகர்
  • சிறப்புரை – திரு. ஜோர்ஜ் மென்டிஸ்
  • நன்றிபா
  • பகுதி I
    • கல்விக் கொள்கைகள்
      • கல்வியின் நோக்கங்களும் கல்விக் கொள்கைகளும்
      • மகாத்மா காந்தியின் கல்விக் கொள்கை
      • பெற்றிக் பிறீபல் (1782 – 1852)
      • ரூஸோவின் கல்விக் கருத்துக்கள்
      • மேரி மொன்டிசூரி அம்மையாரின் கல்விக் கொள்கைகள்
      • ஜோன் டியூயின் கல்விக் கொள்கைகள்
      • பெற்றார் – ஆசிரியர் – மாணவர் தொடர்பு
      • பாடத்திட்ட வகைகளும், பாடத்திட்டம் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விதிகளும்
      • பாடசாலைக் கருமங்களைத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை
      • கல்வி முன்னேற்றத்திற்குச் சமூகத்தாற் செய்யப்படும் சேவைகள்௵\
      • டோல்ரன் முறையும் தொழில் முறையும்
      • தொழில் முறை
      • கேள்வி கேட்டல் சம்பந்தமான வழி முறைகள்
      • பொருளாதார விருத்தியும் கல்வியும்
      • சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காகக் கல்வித் திட்டத்தினை இயைபுபடுத்தல்
      • கல்வி அமைச்சிலிருந்து பாடசாலை வரையிலான தொடர்பு
      • இலங்கையின் எதிர்காலக் கல்வித் திட்டம்
  • பகுதி II
    • பரிபாலனம்
      • கல்விச் சட்டங்கள்
      • பாடசாலைகளின் உட்பரிபாலனம்
      • வரலாற்றுக் குறிப்புகள்
      • பெற்றார் ஆசிரியர் சங்கமும் பாடசாலைக் கட்டடங்களும்
      • நியமனம்
      • அரச ஊழியர்களுக்கு அரசியல் உரிமைகள்
      • அவைகளில் அங்கத்துவம் வகித்தல் கருத்து வெளியீட்டு உரிமைகளைப் பிரயொகித்தல்
      • பொது நடத்தையும் ஒழுக்கமும்
      • இடமாற்றங்கள்
      • ஒரு பாடசாலையில் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகளின் அட்டவணை
      • இருப்புப் பொருட்களின் பதிவேடும் கணக்கீடும் கட்டுக்காப்பும்
      • அரசினர் விடுதிகளும் ஆசிரியர்களும்
      • அரசினர் பாடசாலைகளில் பணம் திரட்டல்
      • சம்பளக் கடன்கள்
      • லோகோர் சீமாட்டி கடன் நிதி
      • லீவு
      • புகையிரத ஆணைச்சீட்டு
      • தொழிற் சங்கம்
      • பொது அறிவு