கலை மலர் 1973

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலை மலர் 1973
11615.JPG
நூலக எண் 11615
வெளியீடு 1973
சுழற்சி ஆண்டிதழ்
இதழாசிரியர் திருஞானசுந்தரம், சி.
மொழி தமிழ்
பக்கங்கள் 112

வாசிக்க

உள்ளடக்கம்

  • இறை வணக்கம் - தாயுமான சுவாமிகள்
  • மலராசிரியர் உரை - திருமதி சி. திருஞானசுந்தரம்
  • கலாசலைக் கீதம்
  • எங்கள் அதிபர்
  • வடமாநில கல்வி அதிபதி உயர்திரு தி. மாணிக்கவாசகரின் ஆசிச்செய்தி - தி. மாணிக்கவாசகர்
  • அதிபர் ஆசியுரை - திருமதி இ.ஆனந்தக்குமாரசாமி
  • கற்றற் றொழிற்பாட்டினைத் தீர்மானிக்கும் சில காரணிகள் - தி. வேலாயுதம்
  • "இரானென்ன நிற்கின்ற ஈசன்" - பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம்
  • கோடுகீறும் குழந்தை ஓவியனாக உருவாகலாம் - திருமதி மரியம்மா இஸ்ரனிஸ்லாஸ்
  • இன்றைய கல்வியில் ஆசிரியர் மாணவர் உறவு - திருமதி ஞானதீபம் மரியதாஸ்
  • சமூகவியல் கற்பதன் நோக்கம் - திருமதி அ. நல்லையா
  • பொருளாதார அபிவிருத்தியும் கல்வியும் - சோ. சந்திரசேகரம்
  • செவிப்புலன் இழந்தோர்க்குரிய கல்வி முறை - திருமதி ந. செல்வகுமாரன்
  • கிராமிய நடனங்கள் - செல்வி நவோமி பிச்சமுத்து
  • காந்தியின் கல்விக் கொள்கைகளும் இன்றைய கல்வி முறைகளும் - சிஸ். மேரி பொஸ்கோ
  • நவீன் கணிதத்தில் ஓர் அலகு - திருமதி மகேஸ்வரி இராமேஸ்வரன்
  • ஈரிதழ்கள் இணையாதுவிட்டால் - திருமதி மனோன்மணி நடராசா
  • திருவாசகத் தேன் - திருமதி புவனேஸ்வரி கார்த்திகேயன்
  • சமயமும் வாழ்வும் - சிஸ்ரர் மேரி விவியன்
  • இலக்கியம் என்றால் ... - திருமதி சௌ. வினாயகமூர்த்தி
  • பாலர் வகுப்பில் வாசிப்புப் பயிற்றல் -திருமதி பா. சேதுபதி
  • மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் - திருமதி அ. நாகரத்தினம்
  • நாட்டுப் பாடல்கள் - திருமதி சரஸ்வதி சுந்தரமூர்த்தி
  • வாசித்தல் : அதன் இயல்பு விளக்கம் - வை. கா. சிவப்பிரகாசம்
  • கலைத்திட்டத்தின் உடற்கல்வியின் பங்கு - திருமதி த. மயிலுப்பிள்ளை
  • இன்றைய ஆரம்ப எண்கணிப்புகள் - திருமதி மே. தொ. வி. மீராண்டா
  • விஞ்ஞானத்தின் தயக்கம் - திருமதி இலகுப்பிள்ளை
  • சுவைமிகு சுற்றுலா - திருமதி மெ. அ. லெம்பேட்
  • கோவையில் உதிர்ந்த முத்து - திருமதி கு. குணசிங்கம்
  • பரிசளிப்பு விழா
  • கோவையூர் உவந்தளித்த ஆசிரியத் திலகங்கள்
  • இவ்வாண்டிலே முதலாம் பருவம்
  • கலாசாலை ஆளுமன்றம்
  • தமிழ் மன்றம்
  • இந்து மன்றம்
  • கிறிஸ்தவ மன்றம்
  • விவசாய மன்றம்
  • கணித - விஞ்ஞான மன்றம்
  • மனையியல் மன்றம்
  • உடற்பயிற்சி மன்றம்
  • நுண்கலை மன்றம்
  • அருணா இல்லம்
  • இராதா இல்லம்
  • சுவர்ணா இல்லம்
  • வாழ்க பல்லாண்டென வாழ்த்துகிறோம்
  • இல்லப் போட்டிகளும் முடிவுகளும்
  • நினைவு கூருவோம்
"https://noolaham.org/wiki/index.php?title=கலை_மலர்_1973&oldid=557824" இருந்து மீள்விக்கப்பட்டது