கலை மகிழ்நன்
நூலகம் இல் இருந்து
கலை மகிழ்நன் | |
---|---|
நூலக எண் | 284 |
ஆசிரியர் | சண்முகசுந்தரம், த. |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தெல்லிப்பழை மணிவிழாக் கழகம் |
வெளியீட்டாண்டு | 1984 |
பக்கங்கள் | iv + 50 |
வாசிக்க
- கலை மகிழ்நன் (2.14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலை மகிழ்நன் (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம்
கலைமகிழ்நன்- பேராசிரியர் சு.வித்தியானந்தனின் புனைபெயர். அப்பெயரைத் தலைப்பாக வைத்து அவரது கலையுலகப் பங்களிப்பும்பணிகளும் தொகுக்கப்பெற்றுள்ளது.
பதிப்பு விபரம்
கலை மகிழ்நன். த. சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: மணி விழாக்கழகம், 1வது பதிப்பு, மே 1984. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்)
iv + 50 பக்கம், தகடுகள். விலை: ரூபா 10. அளவு: 18.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (891 )
உள்ளடக்கம்
- வாழ்த்துரை – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- வெளியீட்டுரை
- பேராசிரியர் வித்தியானந்தாவின் வாழ்க்கைப் பணி
- த. சண்முகசுந்தரம்
- நல்ல குடும்பம்
- கல்விப்பேறு
- பொதுமக்களின் தொடர்பு
- விரிவுரை அரங்கில்
- மூவரின் தாக்கம்
- ஆளாக்கிய பெருமகன்
- ஆராய்ச்சிக் கல்வி
- பதவி உயர்வு
- தமிழ்ச் சங்க வளர்ச்சி
- பல்கலைக்கழக நாடகக் கலை வளர்ச்சி
- மணவினை
- நிருவாகப் பொறுப்பு
- தேசிய கலைப்பணி
- சாகித்ய மண்டலப் பரிசு
- வெளிநாட்டுக் கலைத் தூது
- ஆராய்ச்சி வழிகாட்டி
- மேடைப் பேச்சாளர்
- வானொலி வித்தி
- கட்டுரை ஆக்கம்
- ஈழத்தின் தனித்தன்மை
- அனைத்துலகக் கருத்தரங்கில்
- ஈழத்தின் தமிழியல்
- சமநோக்கு
- சாதனையும் வேதனையும்
- ஒரு யுகம்