கலைமுகம் 2012.10-2013.03
நூலகம் இல் இருந்து
கலைமுகம் 2012.10-2013.03 | |
---|---|
நூலக எண் | 14157 |
வெளியீடு | 2012.10-2013.03 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | மரியசேவியர் அடிகள், நீ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- கலைமுகம் 2012.10-2013.03 (55.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைமுகம் 2012.10-2013.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நெஞ்சில் படம் வரைந்த 'காலதூரிகை' நடன நிகழ்வு - எஸ்.சிவலிங்கராஜா
- உள்ளே
- தலையங்கம் - நீ.மரியசேவியர் அடிகள்
- ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் நிகழ்வெளி 2000 - 2012 - சி.ரமேஷ்
- கனவும் நனவாம் கதையும் - எஸ்.கே.விக்னேஸ்வரன்
- இயக்கம் - சண்முகன்
- ந.மயூரரூபன் கவிதைகள்:
- கசங்கும் காலம்
- பச்சை வார்த்தைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்
- சூரிய காட்சி
- காளான் முளைத்த வெளி
- சிறுகதை: நூறாயிரம் நுண்துளைகளால் பொறிக்கப்பட்ட பெயர் ஓர் அஞ்சலியுரை - சித்தாந்தன்
- நூலக நிறுவனத்தின் தமிழ் ஆவண மாநாடு - 2013
- மொழிபெயர்ப்புக் கவிதைகள் இரண்டு - ந.சத்தியபாலன் (தமிழில்)
- கவிதையைத் தேடி
- எதிர்வு கூறுதல்
- திரை உலா - அ.யேசுராசா
- முகாம் வாழ்வும் கூத்து ஆற்றுகைகளும்: வன்னிப் பேரழிவின் பின் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடைபெற்ற கூத்து ஆற்றுகைகள் தொடர்பான சமூக அரசியல் நோக்கு - சிவஞானம் ஜெயசங்கர்
- அநாமிகா! (கடவுளால் கைவிடப்பட்டவர்) - அ.பிரியந்தி
- இரண்டு கவிதைகள் கிரிஷாம்
- பொம்மைக் கடவுள்களும் சத்யாவும்
- பிரிவு பற்றிய பிராத்தனைக் குறிப்புக்கள்
- கோகுலராகவன் கவிதைகள்:
- நாகங்களின் வருகை
- மனதை தீயில் எறிந்தவர்
- தொலைந்த புன்னகை
- யார் அது? - நீலா பாலன்
- சினிமாவாகும் ஓவியங்கள்: வான்கோ மற்றும் பிக்காஸோ பற்றிய படங்களின் வழியாக - மேமன்கவி
- நிறங்கள் - வே.ஐ.வரதராஜன்
- சாபம் - அனார்
- மீண்டும் மீண்டும் - புலோலியூர் வேல்நந்தன்
- மறைந்து போனவன் - க.சட்டநாதன்
- இதம் - சண்முகன்
- கடிதங்கள்
- 'உப்புக்காற்ற்ர்' புதிய நூலகம்
- ஊர் - சோலைக்கிளி
- பதிவுகள்