கலைத்திட்டம்
நூலகம் இல் இருந்து
கலைத்திட்டம் | |
---|---|
நூலக எண் | 9644 |
ஆசிரியர் | ஜெயராசா, சபா. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அகவிழி ஆசிரியத்துவ நோக்கு |
வெளியீட்டாண்டு | 2007 |
பக்கங்கள் | 168 |
வாசிக்க
- கலைத்திட்டம் (8.20 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – தெ. மதுசூதனன்
- முன்னுரை – கலாநிதி சபா. ஜெயராசா
- கலைத்திட்டம் கருத்து விளக்கமும் கோட்பாடும்
- கலைத்திட்டத்தை வரைவிலக்கணப்படுத்தல்
- கலைத்திட்டத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் இலக்குகளும்
- கலைத்திட்ட வடிவமைப்புக்கள்
- மரபுவழிக் கல்விக் கோட்பாடுகளும் கலைத்திட்டமும்
- பயன்கொள்வாதக் கலைத்திட்டம்
- இருப்பியக் கலைத்திட்டம்
- அளவை நிலைப் புலனறிவாதக் கலைத்திட்டம்
- மார்க்சியக் கலைத்திட்டம்
- அறிகை உளவியலின் கலைத்திட்டப் பயன்பாடு
- மனம் பற்றிய அறிகை
- கற்றலை வளப்படுத்தும் கலைத்திட்டத்தை வடிவமைத்தல்
- கற்றலை வளப்படுத்தும் தலைமைத்துவம்
- கலைத்திட்டத்தின் கணினிச் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்
- ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
- ஆசிரியர் ஆற்றுகையும் மதிப்பீடும்
- ஆதரவு தரும் ஒழுங்கமைப்பைக் கட்டியெழுப்பல்
- ஆசிரியத்துவத்தின் நான்கு பரிமாணங்கள்
- ஆசிரியரும் சொல்சாரா மொழியும்
- கலைத்திட்டத்தைச் சமநிலைப்படுத்தலில் அழகியற்கலை
- பரீட்சைகளும் தர மேம்பாடும்
- கலைத்திட்டமும் தொழிற்சந்தையும்
- பாடசாலையின் வினையாற்றல்களை மேம்படுத்தல்
- செயற்பாட்டுத் திட்டமிடலும் பாடத் திட்டமிடலும்
- பாடநூல்களும் கொரிய நாட்டு அனுபவங்களும்
- தர மேம்பாட்டு வலியுறுத்தல்கள்