கலைஞானம் 1990 (04)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைஞானம் 1990 (04)
29513.JPG
நூலக எண் 29513
வெளியீடு 1990
சுழற்சி ஆண்டிதழ்
இதழாசிரியர் சிவராசா, க.
மொழி தமிழ்
பக்கங்கள் 99

வாசிக்க

உள்ளடக்கம்

  • வளர்முக நாடுகளின் தேசிய அபிவிருத்தியில் கல்வியின் பங்கு – பொன். சிவராசா
  • இலங்கைக் கல்வியில் மோர்கன அறிக்கை – பேராசிரியர் வ. ஆறுமுகம்
  • சமூகத்திற் பள்ளிக்கூடம் – ஏ. கே. குணசிங்கராசா
  • பொருளாதார நோக்கில் இலங்கைக் கல்வி – செல்வி. சீ. அம்பிகாதேவி
  • இலங்கையில் ஆசிரியர் விருத்தி-ஒரு மதிப்பீடு – பிரான்சீஸ் சென். றெர்ச்
  • பள்ளிக்கூட மேற்பார்வை – த. சிவபாலு
  • இவான் இலிக் கண்ட பள்ளிக் கலைப்புச் சமூகம்-ஒரு மீள் பார்வை – கலாநிதி சபா. ஜெயராசா
  • பள்ளி உள்ளக உளவியற் புதிர் – இரத்தினம் இரவீந்திரநாதன்
  • கனிட்ட இடைநிலை மட்டத்தில் விஞ்ஞானக் கல்வி – செல்வி க. அருளானந்தம்
  • இந்துக் கல்விப் பாரம்பரியத்தில் குருவின் முக்கியத்துவம் – சிவ. மகாலிங்கம்
  • இலங்கை அரசியலில் மாணவர் கல்வி -ரீ. சீ. ஏ. டொமினிக்
  • கவிதையாற்றுப் படையின் தத்துவங்கள் – வை. கா. சிவப்பிரகாசம்
  • முறை சாராக் கல்வியில் நாட்டார் வழ்க்கியல் பயன்பாடு – கலாநிதி இ. பாலசுந்தரம்
  • புதிய தமிழும் பழைய புணர்ச்சி விதிகளும் – கலாநிதி எம். ஏ. நுஃமான்
    • தமிழ்-ஆண்டு பற்றிய ஒரு நோக்கு
  • செவிப்புலனற்ற மழலையர் கல்வி தொடர்பான சில முன்னோடி முயற்சிகள் – ப. அருள்குமார்
  • பாடசாலைகளில் நூலக சேவை- ஒரு கண்ணோட்டம் – ந. செல்வராஜா
  • சிக்ரன்ட் பிராய்டின் நனவிலி ஊக்கல் – ச. சிறீகரன்
  • ஓர் ஆய்வை மேற்கொள்வதற்கான சில வழிமுறைகள் – திருமதி. கு. பரராஜசிங்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைஞானம்_1990_(04)&oldid=539264" இருந்து மீள்விக்கப்பட்டது