கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
7235.JPG
நூலக எண் 7235
ஆசிரியர் அம்பிகைபாகன், ச.
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வரதர் வெளியீடு
வெளியீட்டாண்டு 1978
பக்கங்கள் 94

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை – ச. அம்பிகைபாகன்
 • வாழ்த்துரை – திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
 • அணிந்துரை – சி. கணபதிப்பிள்ளை
 • குடும்ப விளக்கை ஏற்றி வைத்தவர்
 • தந்தையும் தாயும்
 • தாயின் அரவணைப்பில் கல்வி
 • இலங்கையில் கனிப்பொருள் ஆராய்ச்சியும் கலையில் ஆர்வம் அரும்புதலும்
 • இலங்கை சமூக சீர்திருத்தச் சபை
 • யாழ்ப்பாணத்தில் ஆனந்தகுமாரசாமி
 • இந்தியாவும் இலங்கையும்
 • இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும்
 • இந்திய கலையின் நோக்கங்களும் செயல் முறைகளும்
 • இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நூல்கள் வெளியிடுதல்
  • கலைக்காட்சிகள் நடத்தல்
 • அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும்
 • வித்தகர் புகழுடம்பு எய்துதல்