கலாநிதி செல்லையா இராசதுரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலாநிதி செல்லையா இராசதுரை
9348.JPG
நூலக எண் 9348
ஆசிரியர் -
வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு -
பக்கங்கள் 262

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஒரு மாமனிதரின் வரலாறு
  • கனவு பலித்தது - எம்.எச்.எம்.ஹனிபா
  • ஆன்மீக அருளாளர் - ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
  • சகல சேஷமங்களும் உண்டாகட்டும் - ஸ்ரீலஸ்ரீ ஜீயர் சுவாமிகள்
  • தமிழ்த் தொண்டு போற்றுதலுக்குரியது - ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
  • நீடு இனிது வாழ்க - ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
  • உன்னதமான சேவை - ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
  • ஆதீன கர்த்தருக்கு அறிமுகமானவர் - சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
  • இனிய அன்பர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • பதவி பெருமையுற பணிபுரிபவர் - ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டார சந்நதிகள்
  • நன்று புரியுன் நகமார் குணக்குன்றே - திருமுருக கிருபானந்தவரியார்
  • பண்பாட்டின் உருவம் - மஹாமஹோபாத்யாய அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்
  • உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஸ்ரீலஸ்ரீ காயத்ரி சுவாமிகள்
  • திருவருள் பெற்ற தமிழர் திரு.இராசதுரை - ஸ்வாமி ஹரிதாஸ் கிரி
  • ஆன்மீகக் கலாநிதி - தவத்திரு ஐயப்பசுவாமிகள்
  • உற்ற துணைவன் - தவத்திரு சுவாமி இராமதாஸர்
  • அருள் மழை பொழியட்டும் - ஸ்ரீ வித்யா உபாசக சுவாமி ஸ்ரீ முருக பூஷணம்
  • நற்பணிகள் நாளும் மிளிர்ந்தது பித்துக்குளி முருகதாஸ்
  • அருள் பழுத்த நெஞ்சினார் - ஸ்ரீலஸ்ரீ டி.எஸ்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியர்
  • நல் உள்ளம் உடையவர் - பாலமுருகனடிமை
  • EXCELLENT WORKS IN VARIOUS FIELDS - RAMAKRISHNA MISSION
  • வாழ்த்துச் செய்தி - மு.கருணாநிதி
  • சிறந்த தமிழ்த் தலைவர் - முன்னாள் பிரதமர் டாக்டர் தஹநாயகா
  • பாராளுமன்றத்தில் சரித்திரம் படைத்தவர் - எம்.எச்.முகம்மது
  • மட்டக்களப்பு யாழ்ப்பாண ஒற்றுமைக்கு வித்திட்டவர் - தமிழரசு தந்தை சா.ஜே.வே. செல்வநாயகம்
  • S.THONDAMAN
  • பழகுவதற்குக் குளுமையான நண்பர் இராசதுரை - கவிஞர் கண்ணதாசன்
  • நாவன்மையுடைய பேச்சாளர் - சிலிம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
  • தமிழ் அன்பர் முத்தமிழ் காவலர் வாழ்த்து - கி.ஆ.பெ.விஸ்வநாதன்
  • இலங்கைத் தமிழ் செம்மல் வாழ்க - டாக்டர் திரு.இரா.நெடுஞ்செழியன்
  • அறிஞர் அண்ணாவின் ஆற்றல் மிக்க மாணவர் - மாண்புமிகு அமைச்சர் இராம. வீரப்பன்
  • பழகுவதற்கு இனியவர் - அப்துல் ஸமத்
  • தணித்தன்மை வாய்ந்தவர் - மு.மு.இஸ்மாயில்
  • சாதனையாளர் - டாக்டர் க.த.திருநாவுக்கரசு
  • நாடறிந்த நல்ல நண்பர் இராசதுரை - டாக்டர் நா.மகாலிங்கம்
  • தமிழ் போல வாழ்க தழைத்து - சௌந்தரா கைலாசம்
  • அருமை நண்பர் திரு. இராசதுரை - டாக்டர். பத்மா சுப்ரம்ண்யம்
  • திருப்பண்சி செம்மல் - கலைமாமணி கவிஞர்கோ டாக்டர்.புத்தனேரி ரா.சுப்பிரமணியம்
  • மட்டக்களப்பு மண்ணின் பெருந்தவம் - பேராசிரியர் உவைஸ்
  • இராசதுரையின் இலக்கியப் பணி - பேராசிரியர் எம்.ஏ.எம்.சுக்ரி
  • இலங்கை எழுத்தாளர்களில் ஓர் அமைச்சர் - மீ.ப.சோமு
  • நல்ல மனிதர் இராசதுரை - எஸ்.பாலசுப்ரமணியன், ஆசிரியர்: ஆனந்த விகடன்
  • அடக்கமுடைய அன்பர் - இரா.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்: தினமலர்
  • அருட் பாதையிலே - ஞானபூமி மணியன்
  • உலகின் முதல் இந்து அமைச்சர் - சாவி
  • பழகுவதற்கு ஏற்ற இனிய பண்பாளர் - கி.ராஜேந்திரன்
  • நட்பின் திலகம் பகீரதன் - ஆசிரியர்: ஓம்சக்தி
  • நிலை தடுமாறாத நேர்மையாளர் - கோவை செழியன்
  • நல்ல செயல்களில் வல்லவர் - எஸ்.பானுமதி
  • இமாலய சாதனை - ஏ.சுவாமிநாதன்
  • அமைச்சர் பெருமகனின் அன்பு மழையில் - அ.மா.சாமி
  • ஒழுக்கம் மிகுந்த தலைவர் - ஜி.உமாபதி
  • அன்பு மனிதர் - குண்டூசி ராதாகிருஷ்ணன்
  • தந்தையின் அன்பு - க.ஜெயபாண்டியன்
  • வாழ்த்துரை - த.அமிர்தலிங்கம்
  • இப்படியும் ஒரு மனிதர் - டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி
  • நற்பண்புகளின் நாயகர் - வித்துவான் லெட்சுமணன்
  • சொல்லின் செல்வர் இராசதுரை - ஆத்ம ஜோதி நா.முத்தையா
  • இனிய பண்பாளர் இராசதுரை - லேனா தமிழ்வாணன்
  • அடக்கத்துள் அடக்கம் - ரா.வீழிநாதன்
  • உச்சம் எய்திய உதயதாரகை - க.கணபதிபிள்ளை
  • எங்கள் குடும்ப நண்பர் - டாக்டர் வி.ஜி.சந்தோசம்
  • சேவை போற்றும் செம்மல் - த.ஏகாம்பரம்
  • கவி அரசர் காட்டிய புலி அரசர் - நாஞ்சில் சிவராமன்
  • வாழ்த்துவோம் ஒன்று கூடி - ஏ.பி.வி.கோமஸ்
  • செயற்காரிய செய்யும் செம்மல் - வல்லக்கோட்டை முருகனடிகை ரங்கநாதன்
  • பழகுதற்கினியர் - தமிழ்ப்பித்தன்
  • இனிய சில நினைவுகள் - பேராதனை ஷர்புன்னிஸா
  • பொறுத்தார் பூமி ஆளுகிறார் - பூ.செல்வத்துரை
  • கண்டதும் கேட்டதும் - மொழி வழிச் செம்மல் நாணயக்கார
  • தமிழ் நெஞ்சம் - அ.செ.முருகானந்தன்
  • வெற்றிப் பயணம் - பித்தன் கே.எம்.ஷா
  • இலட்சத்தில் ஒருவர் - நவம்
  • முதல்வனாய் நின்ற முத்தமிழன் நீ - முகில் அழகன்
  • இலங்கையில் அவர் குரல் ஒலிக்காத இடமே இல்லை - பொ.மணிக்கவாசகன்
  • போராட்டத்தில் வளர்ந்தவர் அண்ணன் - எப்.ஜி.ஜெயசிங்கம்
  • மட்டக்களப்பு மண்ணின் வரலாற்று நாயகன் - இரா.பத்மநாபன்
  • அண்ணன் இராசதுரை - அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மவ்லானா
  • தமிழ் பேடும் மக்கள் நெஞ்சம் நிறைந்தவர்
  • அரசியல் அரங்கில் ஒளி தருபவர் - டாக்டர்.க. வேலாயுதபிள்ளை
  • மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் - எஸ்.ஆரோக்கியம்
  • நான் கண்ட சொல்லின் செல்வர் - மாஸ்டர் எஸ். சிவலிங்கம்
  • மட்டு நகர் தந்த மறத்தமிழன் - ஈழத்து சிவானந்தன்
  • இன்பத் தமிழுக்கு ஓர் இலக்கியம் பெட்டகம் - ஜோ.ஜீ.ஜெயசீலன்
  • யார் இந்த இராசதுரை - ஓவியர் குமார்
  • என்றும் வாழ்க இனிது - அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுதீன்
  • காப்பியத் தலைவா வாழ்க - கவிஞர் மா.சோமலிங்கம்
  • அழியாத காவியம் - கவிச்சுடர் அன்பு முகையதீன்
  • நாம் பிறந்த பேறென்ன பேறோ - ஈழத்துப் பூராட்னார்
  • இன் சொல்லன் - கவிஞர் சிவ.தங்கையாபிள்ளை
  • புகழ் வீசும் இராசதுரை - பண்டிதர் ஞானப்பிரகாசன்
  • செயலில் வெற்றி கொண்டார் - டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்
  • பொன் மனத்தான் இராசதுரை புகழும் வாழ்க - முந்தல் முத்து
  • தமிழன் பாவிசையாய் வாழி - தமிழ்த் துறைவன்
  • சிந்தனைச் சிற்பி - சிவா.பசுபதி
  • தமிழ் கூறும் நல்லுலகில் இராசதுரை - எஸ். சர்வானந்தா
  • பாராளுமன்றத்தில் இலக்கியம் படைக்கும் இராசதுரை - அல்ஹாஜ் எம்.ஏ.பாகீர்மாகார்
  • FINEST ORATOR IN TAMIL - DR.ANANDATISSA DE ALWIS
  • EMINENT WRITER BRILLIANT EXPERIECED POLITICIAN - E.L.SENANAYAKE
  • SILVER TONGUED SPEAKER - A.AZIZ
  • RICH IN WORDS KIND IN HEART AND EFFECTIVE IN ACTION - K.S.SIVAKUMARAN
  • GLIMPSES OF SOLLIN SELVAR - V.A.THIRUGANANASUNTHARAM
  • முன்மாதிரியான தலைவர் - எஸ்.எம்.ஹனிபா
  • அண்ணன் வரலாற்று நாயகன் - செழியன் பேரின்ப நாயகம்