கரவெட்டி புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கரவெட்டி புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் 2005
11629.JPG
நூலக எண் 11629
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் மலர் வெளியீட்டுக் குழு
பதிப்பு 2005
பக்கங்கள் 275

வாசிக்க

உள்ளடக்கம்

 • வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கீதம்
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வரின் ஆசிச்செய்தி
 • யாழ் ஆயரின் வாழ்த்துச் செய்தி
 • மாலிசந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயபிரதம குருவின் ஆசிச் செய்தி
 • கரவெட்டி பங்குத் தந்தையின் ஆசிச் செய்தி
 • பருத்தித்துறை மாவட்ட நீதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • வடக்கு கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
 • உலக வங்கியின் வடக்கு கிழக்கு மாகாண வீடமைப்புத் திட்டத்தின் ( NEHRP ) திட்டப்பணிப்பாளரும் முன்னைநாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திரு. செ. பத்மநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி
 • முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண விவசாய, காணி, கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு, நீர்ப்பாசன செயலாளர் உயர்திரு சி. த. மார்க்கண்டு அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரது வாழ்த்துச் செய்தி
 • வடக்கு கிழக்கு அவசர புனர்வாழ்வுத் திட்ட இணைப்பாளர் திரு. கே. மகாலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • வடக்கு கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • வவுனியா, மன்னார் பிராந்திய ஆணையாளரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ்மாவட்ட திட்டப்பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ்ப்பாண மேலதிக மாவட்ட செயலர் (சுனாமி) அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி
 • முன்னாள் கரவெட்டி பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ். மாவட்ட தலைமைப்பீட உதவி அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
 • மேன்மையடையும் வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச செயலகம்
 • பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவையிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதனையிடு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - வ. சத்தியசீலன்
 • யாழ் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் புதுக் கட்டட திறப்பு விழா மலருக்கான மனம் மகிழ்ந்த வாழ்த்துச் செய்தி
 • புது வளத்தின் புத்துணர்ச்சியுடன் ..... - க. நவரத்தினராசா
 • முன்மாதிரியாகப் பணி புரியட்டும் - க. குகநேசன்
 • சிறப்புடனே செயலாற்றட்டும் ... - திருமதி. மோகனேஸ்வர்ன் இரஞ்சிதமலர்
 • யாழ்ப்பாண மாவட்ட செயலக பிரதம கணக்காளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி
 • முன்னாள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புவனேஸ்வரி நடராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • கரவெட்டி புதிய பிரதேச செயலக கட்டடம் இது கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவு மக்களின் "கலங்கரை விளக்கம்" - இராசரத்தினம் சிவபுண்ணியம்
 • நன்றியுடன் வாழ்த்துகிறேன் - மு. சுந்தரலிங்கம்
 • நெல்லியடி வாணிபர் கழக செயலாளரின் வாழ்த்துச் செய்தி
 • எமது பிரதேச செயலாளர்
 • பிரதேச செயலாளரின் அறிக்கை
 • கரவெட்டி பிரதேச செயலகத்தின் வரலாற்றுப் பதிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்
 • பிரதேச செயலக ஒழுங்கமைப்பு வரைபடம்
 • பிரதேச செயலக (அலுவலக) உத்தியோகத்தர்கள் விபரம்
 • பிரதேச செயலகங்களின் கட்டமைப்பும் பொதுமக்களிற்கு வழங்கப்படும் சேவைகளும்
 • கரவெட்டி :- வரலாற்றுக் குறிப்புகள் சில ... - கார்த்திகேசு சிவத்தம்பி
 • வடமராட்சி தெற்கு மேற்கு - வரலாற்றுக் குறிப்புகள் சில ... - கார்த்திகேசு சிவத்தம்பி
 • வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் பிரிவின் கல்விக்களம் - ஒரு நோக்கு
 • வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயல்க பிர்வின் சில முன்னணிப் பாடசாலைகளின் வரலாற்றுக் குறிப்புக்கள்
 • கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியின் விவசாய வளர்ச்சி சார்ந்த கண்ணோட்டம் - பொன்னையா ஆழவாப்பிள்ளை
 • வடமராட்சி பண்பாட்டில் வரலாற்றுக் குடிகள் ஓர் அறிமுக ஆய்வு - செல்லையா கிருஷ்ணராசா
 • தொண்டமனாறு ஏரியின் புனரமைப்பு - கா. பாலகிருஷ்ணன்
 • ஈழத்தின் கல்விப் பாரம்பரியத்தில் ஓர் அறிவியற் சுடர் - திரு. கிருஸ்ணபிள்ளை நடராசா
 • APPROACH TO MICRO LEVEL PLANNING - ALAKIAH THURAIRAJAH
 • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி - பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
 • அமரத்துவமடைந்த. எமது பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
 • விளையாட்டுப் போட்டியில் மாகாணமட்ட சாதனை படைத்த உத்தியோகத்தர்
 • கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரசாஙக் உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பரிசு பெற்றோர்
 • வடமராட்சி பிரதேச அபிவிருத்தி சிந்தனைகள் சில .... - பொ. விக்னேஸ்வரன்
 • தமிழ் மரபில் அழகியற் கல்விச் சிந்தனைகள் - பேராசிரியர் சபா. ஜெயராஜா
 • பொது நிர்வாகத்துறையில் நல்லாட்சியும் ஒழுக்கிவியல் வேறுபாடுகளும் - மா. நடராசசுந்தரம்
 • மேற்குலகில் இந்துசமயம் - திருமதி விக்னேஸ்வரி பவநேசன்
 • ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைத்துறை வளர்ச்சி - ஒரு நோக்கு ( 19 ஆம் நூற்றாண்டு வரை )
 • யாழ்ப்பாணத்தமிழில் உறவுப் பெயர்களின் முதன்மைப் பயன்பாடு - திருமதி. சிவராணி சிறீசற்குணராசா
 • கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புலமையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய விபரம்
 • நன்றியுரை - மு. சுந்தரலிங்கம்