கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995
9542.JPG
நூலக எண் 9542
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1995
பக்கங்கள் 372

வாசிக்க

உள்ளடக்கம்

 • தலைவரின் செய்தி - தி. திருநந்தகுமார்
 • செயலாளரின் செய்தி - க. குமாரதாசன்
 • பொருளாளரின் செய்தி - கு. ஸ்ரீ இரத்தினகுமார்
 • பதிப்புரை - க. இரகுபரன்
 • தொகுப்பாசிரியர் உரை - கல்வயல் வே. குமாரசாமி
 • எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது
 • பாசுரப்படி இராமாயணம் - பெரியவாச்சான்பிள்ளை
 • நயப்பியல்:
  • கண்ணன் சொன்னான் கம்பனும் சொன்னான் - ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள்
  • அரசதருமத்தின் ஒரு சிகரம் - ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசிக திருஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள்
  • கம்பராமாயணத்து ஒரு செய்யுட்குக் கூறப்படும் சிறப்புப் பொருள் - வை. மு. கோ
  • கம்பனும் உவமவலங்காரமும் - வித்துவான் ஸ்ரீ. சி. கணேசையர்
  • கம்பன் ஒரு பெருங்கடல் - தமிழ்ப்பேரறிஞர் தனிநாயகம் அடிகள்
  • கன்னிப் போர் - பி. ஸ்ரீ. ஆச்சாரியா
  • கம்பரும் தமிழரும் - இரசிகமணி டி. கே. சி
  • கவிஞனைப் போற்றிய கவிஞன் - கம்பனடிப்பொடி
  • உள்ளம் குளிர்ந்தது - பேராசிரியர் மு. வரதராசன்
  • நெஞ்சினாற் பிழைப்பிளால் - இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • மிதிலை காட்சி - பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை
  • காப்பியத்துள் ஒரு காப்பியம் - பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
  • கம்பர் கவிநயம் - பேராசான் இலக்கண வித்தகர் இ. நமசிவாயதேசிகர்
  • கம்ப சித்தாந்தக் கடவுட் கோட்பாடு - பண்டிதர் மு. கந்தையா
  • இராமாயணத்தில் இருபெரும் உத்தமர் - பண்டிதர் ச. பொன்னுத்துரை
  • மயன் மகள் - பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன்
  • புத்திர சோகம் - க. சிவராமலிங்கம்பிள்ளை
  • கம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கிதயம் களியாதே - சிவத்தமிழ்ச் செல்வி
  • புகழைப் புதுக்கினான் - கம்பவாணர் அ. அருணகிரி
  • கூடவந்த குரங்கு - வித்துவான் க. ந. வேலன்
  • தோழியார் இருவர் - சொக்கன்
  • பண்டிதமணியும் கம்பராமாயணமும் - பல்கலைப் புலவர். க. சி. குலரத்தினம்
  • தெய்வமாக் கற்பு - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
  • இராமாயணத்தில் சடையப்பவள்ளல் - கா. இந்திரபாலா
  • சந்தமும் சந்தர்ப்பமும் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
  • கம்பன் காட்டும் பண்பாட்டுக் கோலங்கள் - பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன்
  • கம்பனின் ஞானத் தெளிவு - அதி. வண. கலாநிதி எஸ். ஜெபநேசன்
  • அயோத்தியா காண்டம் ஒரு நாடகப் பொக்கிக்ஷம் - கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை
  • சிந்தையும் திரிந்தது - செல்வி புஷ்பா செல்வநாயகம்
  • சுக்கிரீவன் நன்றி மறந்ததேன் - பண்டிதர் ம. ந. கடம்பேஸ்வரன்
  • வீரர்திலகத்தை வீழவைத்த குற்றம் - பொன். கணேசமூர்த்தி
 • ஆய்வியல்:
  • இராமாயணமும் தமிழ் வழக்குகளும் - திரு. மு. இராகவையங்கார்
  • கம்பராமாயண ரசனை - வ.வே.சு. ஐயர்
  • வாலி வதை - வாகீச கலாநிதி. கி. வா. ஜகந்நாதன்
  • இராமன் ஓதிய அரசநீதி - பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன்
  • கம்பரில் வள்ளுவர் - மகாவித்துவான் F.X.C. நடராசா
  • சூர்ப்பணகை ஓர் அவலபாத்திரம் - பண்டிதர் க. சச்சிதானந்தன்
  • தமிழர் பண்பாட்டிற் கம்பன் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
  • கம்பன் கவித்துவத்தின் கருத்துநிலை ஊற்றுக்கால் - பேராசிரியர் கா. சிவத்தம்பி
  • வாலி வதைக்கதை: ஓர் உளவியல் விமரிசன அணுகுமுறை - பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
  • கலகக்காரன் கம்பன் - கலாநிதி சி. மௌனகுரு
  • கீர்த்தனைகளில் இராமாயணக் காட்சிகள் - பேராசிரியர் வி. சிவசாமி
  • கறெறைசுவும் கம்பராமாயணமும் - சச்சி. ஸ்ரீ. காந்தா
  • இராமாயண நூல்கள் - முனைவர் அ. அ. மணவாளன்
 • ஒப்பியல்:
  • சேக்கிழாரும் கம்பரும் - வித்துவான்.பா. இராசமாணிக்கம்பிள்ளை
  • கம்பனும் துளசியும் - கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாஸாசாரியார்
  • கம்பராமாயணமும் ஜைனராமாயணமும் - பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை
  • கவிச்சக்கரவர்த்திகள் இருவர் - திரு. ந. சபாரத்தினம்
  • இரு பேரிதிகாசங்கள்: ஓர் ஒப்பீடு - வித்துவான் சி. குமாரசாமி
  • கம்பனும் காளிதாசனும்: ஓர் ஒப்பியல் நோக்கு - திரு. கே.கே. சோமசுந்தரம்
  • கம்பனும் அவன் தோழர்களும் - கவிஞர் இ. முருகையன்
  • கம்பரும் கச்சியப்பரும் - கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர்
  • தந்தையாய் நின்றாரும் தந்தையைக் கண்டானும் - திருமதி மனோன்மணி சண்முகதாஸ்
 • கவியியல்:
  • கம்பன் விழா - நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை
  • கம்ப சூத்திரம் - கவியரசு கண்ணதாசன்
  • வாரம் - அருட்கவி சி. விநாசித்தம்பி
  • கற்றவர் மனமெலாம் களிக்க வைத்தார் - இயலிசை வாருதி ந. வீரமணி ஐயர்
  • கட்டுமானங்கள் வாழ்க - சு. வில்வரத்தினம்
  • தமிழறியுந் திருமுருகா சுவையறிய இங்கே வா - மன்னவன்
  • நன்று கம்பனின் நற்கவி வாழ்கவே - நயினை நாக. சண்முகநாதபிள்ளை
  • செவிக்குக் கனிதரும் கவிக்கொரு கம்பன் - ச.வே. பஞ்சாட்சரம்
  • கம்ப மகாகவி வாழிய - காரை செ. சுந்தரம்பிள்ளை
  • அலகில் விளையாட்டு - சோ. பத்மநாதன்
  • தமிழினை ஆண்டவன் - முல்லை மணி
  • தரிசனம் - க.பொ. நடனசிகாமணி
  • விண்ணப்பமொன்று - கல்வயல் வே. குமாரசாமி
  • நனவாகும் கனவு - கவிஞர் புதுவை இரத்தினதுரை
  • கம்பன் ஒரு கதிரவன் - மு. மேத்தா
  • கம்பனுக்கு ஒரு கேள்வி - வைரமுத்து
  • வித்துவத்தை உணருங்கள் - ஜெ.கி. ஜெயசீலன்
  • கம்பனெனும் கற்பூரவாசம் - த. சிவசங்கர்
  • கம்பனாம் காலக்கவி - த. சிவசங்கர்
  • வாழலாம் இன்னும் வலிமை இருக்கிறது - ச. மணிமாறன்
  • வெற்றி உனக்குத்தான் - ச. முகுந்தன்
 • ஆக்கவியல்:
  • சாப விமோசனம் - புதுமைப் பித்தன்
  • இராவணன் காதல் - ஜானகிராமன்
  • ராமதர்மம் - லா.சா. ராமாம்ருதம்
  • அகலிகை - மஹாகவி
  • அயல் நாட்டுச் சீதை - அப்துல் ரஃமான்
  • கடற்பாலம் - பாலகுமாரன்
  • கோசலை - ரஞ்சகுமார்
 • பதிவியல்:
  • முன்பும் இனியும் - நந்தி
  • கம்பன் கழகத்தின் கருவறை - ஆறு. திருமுருகன்
  • புதுவைக் கம்பன் விழாவில்..
  • கழகப் பாதையின் காலடிச் சுவடுகள்
  • கடிதங்கள்
  • கம்பன் கழக விழாக்களில் இடம் பெற்ற நிகழ்ச்சித் தலைப்புக்கள்
  • கம்பன் கழகத்தைக் காக்கும் வள்ளல்கள்
  • இதுவரைக்கும் கழகத்துக்கு நிதி உதவி செய்தோர்
  • இதுவரை கழகத்திற்கு நிதி உதவி செய்த நிறுவனங்கள்
  • கம்பன் கழகங்களின் முகவரிகள்