கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம்
நூலகம் இல் இருந்து
கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம் | |
---|---|
நூலக எண் | 68370 |
ஆசிரியர் | துரைசிங்கம், த. |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீ லங்கா புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 174 |
வாசிக்க
- கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – பதிப்பாளர்
- கம்பராமாயணம் – அயோத்திய காண்டம்
- திருவடி சூட்டு படலம்
- இப்படலத்துக் கூறிய பொருள்
- திருவடி சூட்டு படலம்
- பரதன் பரத்துவாச முனிவனை வணங்க முனிவன் ஆசி கூறல்
- அரசு புரியாது சடைமுடியுடன் வரக்காரணம் யாது? எனப் பரத்துவாச முனிவன் பரதனை வினாவுதல்
- பரதன் தான் வருங் காரணங் கூறுதல்
- பரதன் மொழியைக் கேட்டு முனிவர்கள் மனங்குளிர்தல்
- பரதன் சேனைக்கும் உடன் வந்தோர்க்கும் பரத்துவாச விருந்தளித்தல்
- சேனையோர் தம் முன்னை நிலைமை மறந்து பெருமகிழ்ச்சியில் மூழ்கியிருத்தல்
- பரதனுடைய சேனையோர் இன்பம் நுகர்ந்தமை
- பரதனது அப்போதைய நிலை
- கதிரவன் தோன்றுதல்
- பரதன் படைகள் தம் நிலை அடைதல்
- பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்
- பரதன் படைகள் சித்திர கூடத்தை அடைதல்
- பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றமடைதல்
- இலக்குவன் சீற்றத்துடன் இராமனை அடைந்து கூறத் தொடங்குதல்
- இலக்குவன் போர்க்கோலம் பூண்டு வீர உரை பகர்தல்
- இலக்குவன் வீர உரை
- கடுஞ் சீற்றங்கொண்ட இலக்குவனுக்கு இராமன் சமாதானம் கூறுதல்
- பரதன் சேனையை நிறுத்திவிட்டுத் தம்பியோடு இராமனை நெருங்குதல்
- இராமன் பரதன் உருவத்தை முடிய நோக்குதல்
- இலக்குவன் நிலை மாறி நிற்றல்
- பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
- இராமன் பரதனைக் கண்டு கண்ணீர் பெருக்குதல்
- இராமன் தந்தையின் நலம் விசாரித்தல்
- தயரதன் இறந்த செய்தியைப் பரதன் தெரிவித்தல்
- தந்தையின் மரணம் கேட்டு இராமன் தரையில் விழுந்திடல்
- இராமன் புலம்பத் தொடங்குதல்
- இராமனைத் தம்பிமார் தாங்க வசிட்டன் தேற்றுதல்
- முனிவர்களும் மற்றோரும் வந்து சேர்ந்தமை
- வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்
- தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் கூறுதல்
- இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல்
- பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து புலம்புதல்
- பரதனது துயரம்
- இராமன் சீதைக்குத் தந்தை இறந்தமை கூறுதல்
- சீதையின் துக்கம்
- முனிபத்தினியர் சீதையை நீராட்டி இராமனிடம் சேர்த்தல்
- தாயரோடு சுமந்திரன் வருதல்
- இராமனும் தாயரும் அழ யாவரும் அழுதல்
- தாய்மார் சிதையைத் தழுவி வருந்தி நிற்றல்
- அனைவரும் இராமனை வந்தடைதல்
- சூரியன் மறைதல்
- யாவரும் சூழ இருக்க இராமன் பரதனை வினாவுதல்
- பரதன் தன் கருத்தை உரைத்தல்
- பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்
- பரதன் யாந்தர நீ முடிசூட்டு என இராமனை வேண்டல்
- பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல்
- இராமன் வசிட்டனை வணங்கி தன்நிலை விளக்கல்
- பரதன் தானும் காடு உறைவதாகக் கூறுதல்
- தேவர்கள் கூடி ஆராய்தல்
- வானவர் உரைப்படி பரதனை இராமன் அரசாள ஆணையிடுதல்
- பரதன் உடன்படுதல்
- பரதன் கருத்திற்கு இராமன் இசைதல்
- இராமனிடம் திருவடிகளைப் பரதன் வேண்டிப்பெறல்
- திருவடி நிலையைச் சூடிய வண்ணம் பரதன் தொழுது மீளுதல்
- யாவரும் மீளுதல்
- இராமன் பாதுகை ஆட்சி நடத்தப் பரதன் நந்தியம் பதியிடை வதிதல்
- இராமன் தெந்திசை நோக்கி வழிக் கொள்ளுதல்
- பயிற்சி வினாக்கள்[