கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964
14279.JPG
நூலக எண் 14279
ஆசிரியர் ஞானப்பிரகாசம், ச. சி. (தொகுப்பு)
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஆசீர்வாதம் அச்சகம்‎
வெளியீட்டாண்டு 1961
பக்கங்கள் 183

வாசிக்க

உள்ளடக்கம்

  • முகவுரை – ச. சி. ஞானப்பிரகாசம்
  • பதிப்புரை – மு. வி. ஆசிர்வாதம்
  • கம்பராமாயணம், நூல் வரலாறு
  • சுந்தரகாண்டம்
  • நூலாசிரியர் வரலாறு
  • கதைச் சுருக்கம்
  • கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
  • காட்சிப்படலம்
    • அனுமான் சீதையைக் குறித்து எண்ணுதல்
    • அனுமன் அசோக வனத்தை அடைதல்
    • அசோக வனத்தில் சீதையின் நிலை
    • சீதையின் கண்களின் நிலை
    • சீதை மேகம் முதலிய கரிய பொருள்களைக் காணுந்தோறும் கலங்கிய நிலை
    • சீதையின்கண்ணீர் படிந்த ஆடையின் நிலை
    • திக்கனைத்தும் பார்க்கின்ற கண்களின் நிலை
    • கூந்தலின் நிலை
    • சீதையின்- திருவுரு
    • இராம இலக்குமணர் தன்னை மீட்க வராமை குறித்து வருந்துதல்
    • சடாயு மாண்டிருக்க வேண்டும் என்று சீதை கருதுதல்
    • சீதை பலவாறு நினைத்தல்
    • விருத்துவரின் என்ன செய்வர் என்றெண்ணுதல்
    • பொறுமையாற் கோபம் தணிந்தாரோ வென்றெண்ணுதல்
    • தாயாரும் தம்பியும் வந்து அயோத்திக்கு அழைத்துச் சென்றனரோ என எண்ணி வருந்துதல்
    • வழியிடை அரக்கர் பொரவந்ததால் இராமன் வரவு தடைப்பட்டதெனச் சீதை எண்ணுதல்
    • கைகேயி வனம்புகக் கூறியதைக் கேட்ட இராமனது முகமலர்ச்சியை எண்ணி வருந்துதல்
    • இராமபிரானது திருமுகத்தை நினைந்து வருந்துதல்
    • இராமனது தோள் வலியை எண்ணி வருந்துதல்
    • கரனோடு வந்த பதினாலாயிரம் அரக்கரைத் தனிநின்று அழித்த சிறப்பை எண்ணி வாடுதல்
    • இராமன் குகனிடம் கொண்ட நட்புரிமையை எண்ணி வருந்துதல்
    • திருமண கால நிகழ்ச்சிகளை எண்ணி வருந்துதல்
    • வனம் புகுமுன் இராமன் அந்தணர்க்குத் தானஞ் செய்ததை எண்ணி வருந்துதல்
    • இராமபிரான் பரசுராமனது தபோபலத்தைக் கவர்ந்த செயலை எண்ணி வருந்துதல்
    • இராமன் சயந்தனுக்கு அருளியதை எண்ணி வருந்துதல்
    • இராமன் வீராதனுக்கு அருளியதை எண்ணிச் சீதை வருந்துதல்
    • திரிசடை தவிர்ந்த அரக்கியர் யாவரும் உறங்குதல்
    • சீதை தான் கண்ட நன்னிமித்தங்களைத் திரிசடைக்குக் கூறுதல்
    • சீதைக்கு நற்பயன் விளையும் என்று திரிசடை கூறுதல்
    • திரிசடை தான் கண்ட நன்னிமித்தங்களைக் கூறுதல்
    • திரிசடை தான் கண்ட கனவைச் சீதைக்கு கூறுதல்
    • இராவணன் குலத்தோ டழிவதைப் பற்றிய கனா
    • இராவணன் மாளிகை அழிவதைக்குறித்த கனா
    • இலங்கையில் தோன்றும் உற்பாதங்கள்
    • இராவணன் இன்னலுறுதலைக் குறிக்கும் தீக்குறி
    • திரிசடை பின்னுங் கண்ட கனா
    • அநுமன் அரக்கியர் நடுவில் சீதையைக் காணுதல்
    • அரக்கியர் உறக்கம் நீங்குதல்
    • அரக்கியரின் தன்மைகள்
    • அநுமான் மரத்தின் மேல் இருத்தல்
    • அரக்கியரைக் கண்ட அநுமானின் திகைப்பு
    • அநுமன் சீதையைக் காணுதல்
    • இவள் சீதையே என்று அநுமான் துணிதல்
    • அநுமான் கொண்ட மகிழ்ச்சி
    • அநுமான் சீதையின் நல்லியல்புகளை எண்ணுதல்
    • அநுமான் மறைந்திருக்க, இராவணன் வருதல்
  • நிந்தனைப்படலம்
    • இராவணனின் வருகையைப் பற்றிய வருணனை
    • இராவணன் வருகை கண்டு சீதை அஞ்சுதல்
    • அநுமான் இவ்விருவர் நிலையினையுங் காணுதல்
    • அநுமான் வாழ்த்து
    • இராவணன் சீதையை வேண்டுதல்
    • இராவணன் சீதையிடம் நயந்து கூறுதல்
    • சீதையின் கடுஞ் சினம்
    • சீதை இராவணனை நோக்கிச் சினந்து கூறுதல்
    • அப்பொழுது அநுமான் நினைத்தல்
    • சினந்தணிந்த இராவணனின் சிறப்புரைகள்
    • அரக்கியர்க்கு அரசன் கட்டளை
    • அரக்கியர் சீதையைப் பயமுறுத்தல்
    • திரிசடையின் அன்புரை
  • வினாக்கள்