கம்பன் மலர்: அகில இலங்கைக் கம்பன் கழகம் 20 ஆம் ஆண்டு நிறைவு மலர் 1980-2000
நூலகம் இல் இருந்து
கம்பன் மலர்: அகில இலங்கைக் கம்பன் கழகம் 20 ஆம் ஆண்டு நிறைவு மலர் 1980-2000 | |
---|---|
நூலக எண் | 9571 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | அகில இலங்கைக் கம்பன் கழகம் கொழும்பு |
பதிப்பு | 2000 |
பக்கங்கள் | 242 |
வாசிக்க
- கம்பன் மலர்: அகில இலங்கைக் கம்பன் கழகம் 20 ஆம் ஆண்டு நிறைவு மலர் 1980-2000 (52.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கம்பன் மலர்: அகில இலங்கைக் கம்பன் கழகம் 20 ஆம் ஆண்டு நிறைவு மலர் 1980-2000 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அருளுரைகள்:
- ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
- முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் காசித்திருமடம் திருப்பனந்தாள்
- தவத்திரு ஊரான் அடிகள்
- சுவாமி ஆத்மகனாநந்தா
- மூதறிஞர் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
- திருமுகம் - க. இரகுபரன்
- பாசுரராமன்
- கம்பன் கண்ட பக்தியும் அறமும் - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
- சமயங் கடந்த கம்பன் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
- கம்பரும் கடவுள் வாழ்த்தும் - பேராசிரியர் ஔவை. நடராசன்
- 'உலகம்' யாவையும் - இ. ஜெயராஜ்
- இஸ்லாத்தின் ஏக தெய்வக் கொள்கைக்கும் ஏற்புடைய கம்பனின் காப்பு - ஜின்னாஹ்
- பைபிளின் ஏசுவும் கம்பனின் ராமனும் - தெளிவத்தை ஜோசப்
- இராமன் பரம் பொருள் - சித்தாந்த வித்தகர் முரு. பழ. இரத்தினம் செட்டியார்
- கம்பனும் தமிழும் - பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை
- கம்பன் காவிய நடை - ச. கணபதி முதலியார்
- இராமாயணப் பாடு பொருள் - பேராசிரியர் வ. சுபமாணிக்கம்
- கருட உபநிஷதம் - பி. ஸ்ரீ
- இராமகாதை முக்கிய திருப்பு முனைகளில் கம்பன் காட்டும் கவி வண்ணம் - கே.கே. சோமசுந்தரம்
- கம்பன் இசை - கவிஞர். இ. முருகையன்
- கம்பராமாயணக் கிளைக் கதைகள் - பேராசிரியர் அ. பாண்டுரங்கன்
- மகாகவி கம்பனின் தத்துவமும் தனித்துவமும்: ஒரு திறனாய்வு நோக்கு - பேராசிரியர் நா. சுப்பிரமணியன்
- கம்ப உலா - சு. வில்வரத்தினம்
- இலக்கணம் மீறிய கம்பன் - க. இரகுபரன்
- கம்பனின் கவித்துவம் தனித்துவம் மகத்துவம் - தமிழ்மணி அகளங்கன்
- ஆராய்ந்த சொல்வன்மை - ஸ்ரீ. பிரசாந்தன்
- கம்பன் கவிப் பிரம்மன் - த. ஜெயசீலன்
- கோதாவரி நதியும் சான்றோர் கவியும் - க. ஜெயநிதி
- பட்டறிவு கடந்த பாட்டறிவு - ச. முகுந்தன்
- இளங்கோவின் கருவும் கம்பனின் திருவும் - டாக்டர் இரத்தின ஜெனார்த்தனன்
- உவகையின் உருவம் - வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன்
- புலையுறு மரணம் எனக்குப் புகழ் - புலவர் கீரன்
- குன்று அன்ன கொள்கையான் - வித்துவான் க. சொக்கலிங்கம்
- நட்பெனப்படுவது ஜடாயு - அதி வண. கலாநிதி எஸ். ஜெபநேசன்
- மாண்புறு நங்கை மண்டோதரி - பேராசிரியர் இரா. செல்வக்கணபதி
- தவம் செய்த தவம் - பேராசிரியர் சக்திப் பெருமாள்
- பாலைவனத்தில் சில ஈரச்சுவடுகள் - டாக்டர். இராம. சௌந்தரவல்லி
- பரத நம்பி - கம்பகாவலர் தி. முருகேசன்
- வாராதே வந்தவன் - இரா. மாது
- கம்பன் கண்ட பொருளாதாரம் - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- கம்பன் காட்டும் ஆள்பவனுக்கு உரிய கடப்பாடுகள் - நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
- நமது இலக்கியப் பண்பாட்டிற் கம்பன் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
- கந்தபுராண கலாசாரமும் கம்பராமாயண கலாசாரமும்: சில குறிப்புகள் - குமாரசாமி சோமசுந்தரம்
- வழி வழி கம்பர் - சு. சிவதாசன்
- தமிழினத்தைத் தாழ்த்துவனோ கம்பன் - வரதர்
- கம்பர் காவியத்தை அமுத சாகரமாக்கிய அ. சே. சுந்தரராஜன் - ஆ. சிவநேசச்செல்வன்
- ஆதவன் போல் அருட் கம்பன் கழகம் வாழி - அருட்கவி. சீ. விநாசித்தம்பி
- மேடை மரபின் தனித் தரிசனங்கள் - டொமினிக் ஜீவா
- இலக்கிய உந்துசக்தி - நா. சோமகாந்தன்
- ஈழத்து இசைத்துறை வளர்ச்சியில் தடம்பதித்த கம்பன் கழகம் - நா. சச்சிதானந்தன்
- அகில இலங்கைக் கம்பன் கழகமும் தமிழ் நாடக வளர்ச்சியும் - ஏ. ரி. பொன்னுத்துரை
- இலங்கைக் கம்பன் கழகமும் வெகுசனக் கவர்ச்சியும் - மேமன்கவி
- கம்பன் பணியில் கைகொடுத்து என் இதயத்தில் இடம் பிடித்தோர் - இ. ஜெயராஜ்
- கழகப் பதிவுகள்