கத்தோலிக்க திருமறை: தரம் 10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கத்தோலிக்க திருமறை: தரம் 10
15121.JPG
நூலக எண் 15121
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 100

வாசிக்க


உள்ளடக்கம்

  • தேசிய கீதம்
  • முகவுரை - என்.தர்மசேன
  • முன்னுரை - அருட்பணி சிறிஸ் எஸ்.பெரேரா
  • பொருளடக்கம்
  • இறைவனைப் பற்றிய அறிவும் நவீன உலகில் இறைவனின் செயற்பாடும்
    • இறைவனை அறிவோம், மகிழ்ச்சியாக இருப்போம்
    • இறைவன் எனக்காக அரும்பெரும் செயல்கள் செய்தார்
    • அன்பு செய்யுங்கள் அதுவே இறைபுள்ளைக்குரிய மேன்மை
    • என்னை அனுப்பியருளும்
    • தூய ஆவியின் வரம் வேண்டி
    • முடிவில்லாத வாழ்வை நோக்கி
  • கிறிஸ்து எனக்கு பெற்றுத்தந்தை திருவருட்சாதனகளை அடிக்கடிப் பெற்றுக்கொள்வோம்
    • இறை வரங்களால் நிறைவு பெறும் கிறிஸ்தவ வாழ்வு
    • திருவழிப்பாட்டில் செயற்படும் கிறிஸ்தவன்
    • கிறிஸ்தவ வாழ்வை திடப்படுத்தும் அருட்சாதனங்கள்
    • உடைந்துபோன பலத்தைக் கட்டியெழுப்ப துணை நின்ற திருவருட்சாதனம்
    • மக்கள் பணியின் அருட்சாதனம்
  • இறைகட்டளையைக் கடைப்பிடிப்பதனால் நீதியை மதித்து முடிவில்லா வாழ்வை வாழ்வர்
    • மனிதாபிமானத்திற்கு மதிப்பளிக்கும் கிறிஸ்தவ வாழ்விற்கு வழி
    • சமூகத்தில் கிறிஸ்தவனின் கடமை
    • உண்மையான நேர்மையையும் அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை நோக்கி
    • படைப்பையல்ல, படைத்தவரான இறைவனை மட்டும் வணங்குவோம்
    • உயிரைப் பாதுகாப்போம்
  • செபத்தினால் ஊட்டம் பெற்று இறை மனிதனுக்கிடையில் ஆழமான தொடர்பை

ஏற்படுத்திக் கொள்வர்

    • இறைவனுடனான சுமூகமான உரையாடல்
    • செபத்தின் பண்புகள்
    • வார்த்தையாலும் உள்ளத்தாலும் இறைவனை சந்திக்க
    • செபிப்பதற்கு கிறிஸ்துவால் வழங்கப்பட்டது கிறிஸ்து கற்ப்பித்த செபம்