கண்டிச் சீமையிலே
நூலகம் இல் இருந்து
கண்டிச் சீமையிலே | |
---|---|
நூலக எண் | 53717 |
ஆசிரியர் | சடகோபன், இரா. |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வீரகேசரி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 352 |
வாசிக்க
- கண்டிச் சீமையிலே (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- நன்றிகள்
- புதியதொரு நாட்டை உருவாக்கும் முயற்சியில்…. – குமார் நடேசன்
- அணிந்துரை – பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
- ஒரு பாரிய பணி… - எம். செந்தில்நாதன்
- முன்னுரை – இரா. சடகோபன்
- ஆசிரியரின் பிற நூல்கள்
- பாகம் 1, பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் ஆரம்பம்
- சீனத் தொழிலாளர் வந்திருந்தால்….
- சிவில் சேவையாளர்கள் கோப்பித் தோட்டச் சொந்தக்காரர்கள்
- கோப்பிப் பொருளாதாரமும் கோல்புறூக் – கமரன் சிபார்சுகளும்
- ஐந்து சில்லிங்குகளுக்கு ஒரு ஏக்கர் காணி
- கொலராவால் இறந்து போன இலங்கையின் முதல் தோட்டத்துரை
- தொழிலாளியை தேடிச் சென்ற பயணம்
- ஹென்றி வார்ட்டின் மரணம்
- அடிமை, அரையடியை, கொத்தடிமை கூலி
- முதுகில் அடித்தால் பரவாயில்லை வயிற்றில் அடிக்க வேண்டாம்
- வேலை செய்ய முடியாது என்றால் முப்பது கசையடிகள்
- ராமசாமிகளும் மீனாட்சிகளும்
- கோப்பிப் பெருந்தோட்டக் காலம் மிகவும் சோகமயமானது
- கண்டிச் சீமையிலே கொட்டிக் கிடந்தவை
- மரணம் பத்தடி தள்ளி பின்னால் வந்தது
- மலபார் வாசிகளும் மலபார் கூலிகளும்
- தோட்டத் தொழிலாளர்களை வரைவிலக்கணப்படுத்திய சட்டம்
- இறந்திருக்கக் காணப்பட்டான் காரணம் தெரியவில்லை
- பாகம் 2, தோட்டத் தொழிலாளர்களும் சமூக விரோத கும்பல்களும்
- டின்னில் அடத்த புழுக்களைப் போல் கப்பலில் வந்த தொழிலாளர்கள்
- 11 சதத்தை மிச்சப்படுத்த ரயில் பயணத்தை தவிர்த்த கூலிகள்
- உதறலையும் நடுக்கத்தையும் தரும் குளிரும் மழையும்
- இலங்கையின் முதலாவது தொழிற் சட்டம்
- சிறைகளில் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர்
- கடூழியச் சிறைத் தண்டனைகளும் கல்லுடைக்கும் கூலிகளும்
- இருபத்தைந்து மாதங்கள் வரை கூலி இல்லை
- 50 வருடத்தில் 30 இலட்சம் தொழிலாளர்கள் வந்து போயினர்
- சம்பளம் அதிகரித்த போது தொழிலாளர் வருகையும் அதிகரித்தது
- ஒரு கட்டத்தில் 2584 வழக்குகள் பதியப்பட்டன
- ஒரு கூலி ஒரு நாள் உழைத்தால் ஒன்பது பென்சு லாபம்
- அரிசி படுத்திய பாடு
- மொறீசியஸ், மேற்கிந்தியத் தீவுகளிக்குச் சென்றமை
- வேலை மறுப்புப் போராட்டங்கள்
- ஜோன். ஜீ. பால்க்கனர் துரை கொலை
- தொழிலாளர் வாழ்வு செழிப்பாக இருந்தது
- மலத்தை உண்ணச் செய்த கொடுமை
- தொழிலாளர்களின் வேதனத்தை வழங்குவதற்கு எதிரானவன் அல்ல
- உலகெங்கிமிருந்த கழிசடைகளே துரைமார்களாக வந்தனர்
- எதிரணியினரை மடக்கினால் கருவாடு பரிசாகக் கிடைக்கும்
- பாரம் சுமந்ததால் கழுத்தொடிந்தவர்கள் பலர்
- உதைத்த உதையில் உண்டதெல்லாம் வெளியேறியது
- பிள்ளைகள் என்றால் கொய்யாப்பழம் பிடுங்காமல் இருப்பார்களா?
- முழுக் குடும்பமுமே அவமானப்பட்டு கூனிக் குறுகிப் போனது
- கண்ணீர் வடிக்கும் புள்ளி விபரங்கள்
- பொண்டாட்டிய உட்டுப்புட்டு ஆஸ்பத்திரிக்கும் போக முடியாது
- ஓடிப் போனவர்களில் அரைவாசிப் பேர் இறந்து போய்விட்டனர்
- சூரியன் மறைஞ்சிக்கிட்டு இருக்குதுங்க சாமி
- அரிசிச் சோறும் கருவாட்டுக் கறியும்
- மண்ணைச் சாப்பிட என்ன காரணம்?
- அரிசிக்குப் பதில் சாராயம்
- லயங்கள் உருவான வரலாறு
- வெல்வெட் மெத்தை வேண்டுமா?
- தோட்டப் பாடசாலைகளின் வரலாறு
- பாடசாலை கட்டியது படிப்பதற்காக அல்ல
- போக்கிரிகளாகவன்றி கிறிஸ்தவர்களாக அல்ல
- வரலாற்றை வடிவமைத்தவர்கள்
- சாதி முறைமையின் நிலைமை
- குவிந்து கிடந்த மண்டையோடுகள்
- வழியெல்லம் செத்து மடிந்தவர்கள்
- கொலராவைப் பேயெனக் கட்டி கடலில் போட்டவர்கள்
- கண்டி, தீகல்ல தோட்டத் தொழிலாளர்களின் கதி
- வெறுப்பும் பகைமையும்
- எமர்சன் டெனன்ட் என்ற மானிடவியலாளன்
- தொழிலாளர்கள் இறப்பு வீதம்
- தொழிலாளர் மரணங்கள் ஏன் அதிகம்?
- பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் தகராறு கூடாது
- ஆசனிக் என்ற பருந்து படுத்திய பாடு
- ஆளுனர் அண்டர்சனின் பாராமுகம்
- சார்ள்ஸ் எலியட்டின் மறைவு
- நோயுற்ற தொழிலாளர்கள் விரட்டப்பட்டனர்
- செத்த உடல்களே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டன
- சேர் ஹென்றி வார்ட்டின் மறைவு ஒரு பேரிழப்பு
- பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள்
- கோப்பிச் செடிக்கு உரமானவர்கள்
- கொலரா மரணங்களும் குதிரைக் கொம்பும்
- ஏழைகளின் ஏழ்மை எப்போதும் கண்ணில் பட்டதில்லை
- செத்தால் என்ன? உயிர் வாழ்ந்தால் என்ன?
- புதிதாக வருபவர்களே அதிகம் மாண்டனர்
- வைத்திய அதிகாரி வன்டீர்ட் பழிவாங்கப்பட்டமை
- கட்டாய மருத்துவம் சாத்தியமானதா?
- நோயுற்றாலும் ச்சகும் வரை உழைத்தனர்
- தோட்ட மருத்துவச் சேவை முடிவில்லா விவாதம்
- ஆளுநர் வில்லியம் கிரஜகரியின் அனுபவம்
- சிறுத்தை அடித்த பெண்
- நோயாளர் லயம்
- நோயாளர் லயம் 2
- வயிறு புண்ணாகி வீதிக்கு வந்தனர்
- செத்தவர்களின் உடல் கடலில் வீசப்பட்டது
- சேர். வில்லியம் கிரகரி பதவி விலகிய போது
- ஓட்டைக் குடிசைகளான மருத்துவமனைகள்
- ராமசாமிகளிடமும் கறுப்பன்களிடமும் கருத்திக் கேட்டால்…
- ஒரு ரூபா ஐம்பது சதம் வரி கட்டாவிட்டால்
- எம் தலை மீது அமர்ந்திருக்கப் பார்க்கிறார்கள்
- கோலோச்சிய கோப்பியும் அதன் வீழ்ச்சியும்
- கோப்பிச் செடியின் நல்லடக்கம்
- முடிவுரை