கணிதம் 10 பகுதி I
நூலகம் இல் இருந்து
கணிதம் 10 பகுதி I | |
---|---|
நூலக எண் | 79400 |
ஆசிரியர் | - |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கல்வி வெளியீட்டுத் திணைக்களம் |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 220 |
வாசிக்க
- கணிதம் 10 பகுதி I (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தேசிய கீதம்
- அதி மேதகு சனாதிபதி அவர்களின் செய்தி – மஹிந்த ராஜபக்ஷ
- கௌரவ கல்வி அமைச்சரின் செய்தி – பந்துல குணவர்தன
- முன்னுரை – திஸ்ஸ ஹேவாவிதான
- உள்ளடக்கம்
- எழுத்தாளர், பதிப்பாசிரியர் குழுக்களின் அறிவுறுத்தல்
- சுற்றளவு
- வர்க்கமூலம்
- பின்னங்கள்
- ஈருறுப்புக் கோவைகள்
- முக்கோணிகளின் ஒருங்கிசைவு
- பரப்பளவு
- இருபடிக் கோவைகளின் காரணிகள்
- முக்கோணிகள் I
- முக்கோணிகள் II
- நேர்மாறு விகிதசமன்
- தரவுகளை வகைகுறித்தல்
- அட்சரகணிதக் கோவைகளின் பொது மடங்குகளுட் சிறியது
- அட்சரகணிதப் பின்னங்கள்
- சதவீதம்
- சமன்பாடுகள்
- இணைகரங்கள் I
- இணைகரங்கள் II
- தொடைகள்