ஓலை 2008.02 (46&47)
நூலகம் இல் இருந்து
ஓலை 2008.02 (46&47) | |
---|---|
நூலக எண் | 1987 |
வெளியீடு | 2008.02 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மதுசூதனன், தெ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- ஓலை 2008.02 (46&47) (7.99 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஓலை 2008.02 (46&47) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இசை-மொழி-சமூகம்: ஓர் உறவாடலின் வெளிப்பாடு - பேராசிரியர் சபா ஜெயராசா
- தமிழிசை ஆய்வாளர்: ஆபிரகாம் பண்டிதர் - தெ.மதுசூதனன்
- பண்டைத் தமிழிசை ஆராய்ச்சி - சுவாமி விபுலானந்தர்
- சிலப்பதிகாரம்: அரங்கேற்று காதை
- பண்டைத் தமிழிசை ஆராய்ச்சி (4, 5ஆவது சொற்பொழிவுகள்)
- யாழ் நூல் ஓர் இசைத் தமிழ் ஆய்வுக் களஞ்சியம் - கலாநிதி இ. பாலசுந்தரம்
- உலக இசையில் தமிழ் இசையின் தொன்மை - பண்ணிசைக் கலாநிதி. சங்கீத வித்வான் பேராசிரியர் எஸ். கே. சிவபாலன்
- தமிழிசை ஆய்வாளர் வீ.ப.கா. சுந்தரம் - துரை.மடன்
- "தமிழ்ப்பாட்டு" - இயக்கம் - பேராசிரியர் முனைவர் வீ. அரசு
- கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா? - பொ. வேல்சாமி
- அளவையூர் இசையாளர்கள் - சி.கந்தசாமி அளவையூர்
- மூத்த கலைஞர், தவிலாசிரியர் கணேசரத்தினம்
- நாதஸ்வரக் கலாநிதி என். கே. பத்மநாதன்
- நாதஸ்வர மேதை பால கிருஷ்ணன்
- நாதஸ்வர மேதை எஸ். சிதம்பரநாதன்
- பாடிக் கசிந்துருகி... - வசந்தி தயாபரன்
- பாரத ஸங்கீதம் இதன் எதிர்கால நிலை - பாரதியார்
- கீர்த்தனை
- மறைந்து போன இசைத் தமிழ் நூல்கள்
- இஸ்லாமிய பாகவதர்கள் - எஸ். சிவகுமார்
- இசை இன்பம் - இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்
- நீலகண்ட சிவன் கீர்த்தனை
- தமிழில் கீர்த்தனை இலக்கியம் தந்தோர் - வசந்தி தயாபரன்
- சங்கீத விஷயம் - சி. சுப்பிரமணிய பாரதி
- 2008 சங்கச் சான்றோர் விருது பெறுவோர்: - த. சிவசுப்பிரமணியம்
- தமிழவேள் இ.க.கந்தசுவாமி
- சட்டத்தரணி, அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா
- டாக்டர் சங்கரப்பிள்ளை நாகேந்திரன்
- சமூக முரண்பாடும் நாடக அரங்கும் ஆற்றுகையும்-ஒரு மீள் வாசிப்பு - பேராசிரியர் சபா ஜெயராசா
- ஈழத்துத் தமிழ் அரங்கின் வரலாறு
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும் வரலாற்று நாடக மூலவரும் - புலவர் செ.து.தெட்சணாமூர்த்தி
- பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தயாரிக்கப்பட்ட கூத்துக்கள் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
- முழுமை அரங்கு - பேராசிரியர் சி.மெளனகுரு
- நாடக அரங்கில் நான் கற்ற மூன்று பாடங்கள் - இளைய பத்மநாதன்
- கூத்து அமைப்பும், அழகியலும் அதன் அரசியலும் - சி. ஜெயசங்கர்
- நிகழ்த்துக் கலை: கள ஆய்வும் கோட்பாடும் - அ. மங்கை
- தலைநகரில்.... ஒரு நாடக நெறியாளரும் இரு நாடக நடிகர்களும் - அந்தனி ஜீவா
- வானொலி நாடக நூல்கள்- சில பதிவுகள் - எஸ். எழில்வேந்தன்
- 21ஆம் நூற்றாண்டில் அரங்கு - ச. பாஸ்கரன்
- சிகிச்சையாகும் அரங்கு - கோகிலா மகேந்திரன்
- பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு - முத்து. இராதாகிருஷ்ணன்
- கலைஞர்கள் குடும்பம் ஒன்று - சாய்ந்த மருதான்