ஓலை 2006.04 (31)
நூலகம் இல் இருந்து
ஓலை 2006.04 (31) | |
---|---|
நூலக எண் | 1977 |
வெளியீடு | 2006.04 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- ஓலை 2006.04 (31) (3.69 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஓலை 2006.04 (31) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- குறுங்காவியம்: விளைச்சல் - செங்கதிரோன்
- களஞ்சியம்: மூர் (தொகுப்பு)
- சொல்வழக்குக் கையேடு
- விமர்சனம் காணாமல் போகிறது
- திரை
- தமிழில் வரிசை நூல்கள்
- மீண்டும்...
- முன்னோடி: திறனாய்வாளர் திருக்கோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய தொண்டு - புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
- வார்த்தைச் சிறகினிலே.... - மூர் (தொகுப்பு)
- எழுத்துச் செயல்
- கேட்டல், பகர்த்தல்
- எது கவிதை
- கவிதை இயக்கம்
- ஆழத்தை அறியும் பயணம்: மலையக மண்ணின் மைந்தர் என். எஸ். எம். இராமையா - வை. கா. சிவப்பிரகாசம்
- நூல் மதிப்பீடு
- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் - மாத்தளை சோமு
- கவிதைகள்:
- நீதி தேவதைக்கோர் தொலைபேசி அழைப்பு? - மாணிக்கவாசகர் கார்த்திகா
- இருந்திருந்தால்... - தாமரைத்தீவான்
- ஒற்றுமை துலங்கச் செய்வோம்! - மூதூர் "கலைமேகம்"
- சுறா வசிய மந்திரவாதிகள் - ந. அதியமான், தஞ்சாவூர்
- தமிழ் இலக்கியத்தினூடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - எஸ். எச். எம். ஜெமீல்
- சங்கப் பலகை