எதிர்வு: 10வது ஆண்டு சிறப்பு மலர் 2007

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
எதிர்வு: 10வது ஆண்டு சிறப்பு மலர் 2007
9095.JPG
நூலக எண் 9095
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கிழக்கிலங்கை வெளிவாரி
பட்டப்படிப்புகள் கல்லூரி
மட்டக்களப்பு
பதிப்பு 2007
பக்கங்கள் 125

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த் தாய் வாழ்த்து
  • கல்லூரி கீதம்
  • சுவாமி அஜராத்மானந்தாஜீ அவர்களின் ஆசிச் செய்தி
  • அதிவண. கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்களின் ஆசிச் செய்தி
  • பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மெளலவி ஏ. எம். எம். முஜீப் (ஷர்கி) அவர்களின் ஆசிச் செய்தி
  • கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி என். பத்மநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட செயலாளர் திரு. சு. அருமைநாயகம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட பீடாதிபதி செல்வி எஸ். பொன்னையா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்குப் பல்கலைக்கழக அரபுத்துறை பதில் தலைவர் கலாநிதி திருமதி. அ. முருகதாஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்கும் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய பணிப்பாளர் திரு. த. பிரபாகரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசாரபீட வெளிவாரி இணைப்பாளர் திரு. R. கிருபைராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட வெளிவாரி கற்கைகள் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் திரு. வெ. அழகரெத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ். பவளகாந்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முதல்வர் திரு. வே. லஷ்மிசுந்தரம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்கிலங்கை வெளிவாரி பட்டப்படிப்புகள் கல்லூரியின் ஸ்தாபகரும் நிறைவேற்றுக்ப்க் பணிப்பாளருமான திரு. ஆ. கி. பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்கிலங்கை வெளிவாரி பட்டப் படிப்புகள் கல்லூரியின் முன்னாள் நிதிப்பணிப்பாளர் திரு. V. K. அருள்நேசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கிழக்கிலங்கை வெளிவாரி பட்டப்படிப்புகள் கல்லூரி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. S. சதீஸ்குமார் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • இதழாசிரியரின் உரை
  • சமூக அடுக்கமைவு - திருமதி. நிரேகா தயாபரன்
  • மனிதம் - ம. லாவண்யா
  • மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலுடன் இணைந்த மரபுகளும் கலாசார அம்சங்களும், சமகாலத்தில் அதன் மீதுள்ள தாக்கமும் - கே. ரவீந்திரன்
  • அது ஒரு பொற்காலம் - திரு. S. மணிவண்ணன்
  • அகதியின் அவலம் - T. விநாயகமூர்த்தி
  • வகுப்பறை கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்களின் வகி பாகமும், புதிய 5E அணுகுமுறையும்
  • மரணப் படுக்கையில் மனிதம் - நெ. ஜெயமோகன்
  • அளவையியலில் நியமயில் போலிகள் ஓர் அறிமுகம் - திரு. K. விஜயநாயகம்
  • புகழ் பரவட்டும் - திரு. S. தர்மபாலன்
  • வெளிச்சம் - R. சிறிஸ்கந்தராஜா
  • உலகில் மிகப் பெரியவைகள் - K. சந்திரமதி
  • கலை பற்றிய எண்ணக்கரு - திரு. S. சந்திரகுமார்
  • சுனாமி அனர்த்தத்திற்குப் பின் இலங்கையின் சனத்தொகையின் வயதுக் கட்டமைப்பில் ஏற்பட்ட துரித மாற்றங்கள்
  • நீங்கா நினைவு - திரு. மா. யோகேந்திரராஜா
  • என் கண்ணான பெண் இவள் - கா. மனோரஞ்சிதம்
  • "ஈழத்தில் எழுந்த முதல் அம்மானை அர்ச். யாகப்பர் அம்மானை குறித்த நோக்கு" - திருமதி. றூபி வலன்ரீனா பிரான்சிஸ்
  • கல்லூரி நினைவுகள் - M. வசந்தராஜ், S. ராஜன்
  • "மட்டக்களப்புப் பிரதேசத்தில் மாரியம்மன் வழிபாடு" சுப்பிரமணியவால பத்ததியை அடிப்படையாகக் கொண்ட ஒருநோக்கு - திரு. M. தயாநிதி
  • உலகில் மனித, இயற்கை செய்ற்பாடுகளும் காலநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் மாற்றங்களும் - திரு. T. இளங்கோவன்
  • இலங்கையில் 1977 இன் பின்னர் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் - மார்க்கண்டு வரதராஜன்
  • ஈழத்து நவீன தமிழ்க் கவிதையில் எதிர்ப்புக் குரல்கள் - திரு. சோ. துளசிநாதன்
  • சிறப்புத் தன்மை கொண்ட சுவிஸ் சமஷ்டி அமைப்பு - திரு. பாலையா பத்மநாதன்
  • பாடசாலைக் கல்வியில் மாணவர் இடைவிலகல் ஒரு நோக்கு - திரு. இளையதம்பி சர்வேஸ்வரன்
  • காலனித்துவத்திற்குப் பின்னரான வாதம் ஒரு சமூகவியல் வரலாற்றுக் கண்ணோட்டம் - திரு. சந்திரசேகரன் சசிதரன்
  • மலராதோ புது வாழ்வு? புலராதோ சமாதானம்? - திரு. சீ. ஸ்ரீ தரன்
  • சிறுகதை : ஞாபகம் தாலாட்டும் - ஜனாப். C. தெளபீக்
  • உயிர் வாழும் உரிமையைப் பாதிக்கின்ற சூழல் உரிமை மீறல்கள் - க. கேசவரூபன்
  • நெறியாள்கையும் நெறியாளரும் - திரு. கயிலைநாதன் திலகநாதன்
  • போசிப்பதல்லவா உன்வேலை - திரு கெங்கேஸ்வரன் உதயகுமார்
  • காலத்தின் கவலை இல்லாமல்! - இலட்சுமணன் தேவஅதிரன்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • இதயபூர்வ நன்றிகள்