எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம்
நூலகம் இல் இருந்து
					| எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 11477 | 
| ஆசிரியர் | மௌலவி காத்தான்குடி பௌஸ் | 
| நூல் வகை | இசையியல் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | ஸைனி பதிப்பகம் | 
| வெளியீட்டாண்டு | 2011 | 
| பக்கங்கள் | 250 | 
வாசிக்க
- எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம் (9.22 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம் (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
 - உள்ளே...
 - நயவுரை - அல்ஹாஜ் கலைவாதி கலீஸ்
 - அணிந்துரை - ஏ. பி. மதன்
 - முகவுரை - எஸ். எம். என். மர்சூம் மௌலானா
 - என்னுரை - காத்தான்குடி பௌஸ்
 - செவி வழி இசையும் சிறப்பெய்தலும்
 - இசை பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் தீர்ப்பு
 - இசையைக் கேட்கக் கூடாது என்பவரின் கருத்து
 - மிம்ஷாதுத் தீனவரி பற்றிய சம்பவம்
 - இஸ்லாம் இசையத் தடைசெய்யவில்லையா? அந்த இசை எந்த இசை?
 - சப்தம் குரல் சங்கநாதம் பற்றிய ஆய்வு
 - இஸ்லாத்தின இசை கேட்கலாமா? முறைமையான மூன்றாவது ஆய்வு கவிதையும், காத்திரமான பாடலும்
 - இசை ஆய்வில் நான்காவது கட்டம்
 - பாடலுக்கான பல்துறை அங்கீகாரம்
 - இசையும் மனிதனும் ஏழு சந்தர்ப்பங்களும்
 - இசையை இஸ்லாம் எவ்வாறு விரும்புகிறது? அனுமதிக்கப்பட்ட கீதங்கள்
 - இஸ்லாமிய இசைக்கு எல்லையுண்டு
 - இசையில் இஸ்லாமியரின் ஆர்வம்
 - இசையின் விளைவுகளும் இனிய ஒழுக்க விதிகளும் இசையை விளங்குவதன் முதல் நிலை
 - இஸ்லாமியப் பாடல்களில் இரசனையின் பிரதிபலிப்புகள்
 - இசையில் இப்படியும் ஒரு ரசனை இரண்டாம் தலம்
 - இறை பக்தியாகும் இஸ்லாமிய இசை
 - மெய்நிலை
 - இஸ்லாமிய இசை ஏக்கத்தின் மருந்து
 - இறைமறை இசையில் உயிர் விடும் முஸ்லிம்கள் இறைமறையின் இனிமையும் இசையின் இனிமையும்
 - இஸ்லாமிய இசைக்குள் இறைமறை புகுமா? ஏழு வகையான மன நிலைகள்
 - இஸ்லாமிய இசை பற்றிய ஒழுக்க ஞானம் இசை பற்றிய ஒழுக்க விதிகள் ஐந்தாகும்
 - இசைக்கும் ஆடலுக்கும் இஸ்லாம் வழிவகுத்ததா?
 - அங்க அசைவும் ஆடல் கலையும்
 - இஸ்லாமியர்களின் இசைக் கண்டுபிடிப்புக்களும் இசைக் கலைஞர்கள் பற்றிய ஆய்வும்: உலக இசை அரங்கைக் கலக்கிய கட்ஸ்டீவன் யூசுப் இஸ்லாம்
 - இந்திய இசை தோற்றுவாயும் இஸ்லாமிய இசை கலைஞர்களும்
 - முடிவுரை