ஊவா மாகாண 3-வது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஊவா மாகாண 3-வது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995
9563.JPG
நூலக எண் 9563
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் ஊவா மாகாண இந்து
கலாசார அமைச்சு
பதிப்பு 1995
பக்கங்கள் 97

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • தமிழ் மொழி வாழ்த்து
  • தமிழ் சாகித்திய விழா கீதம்
  • ஆசிச் செய்தி - பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ பால குகேஸ்வரக் குருக்கள்
  • Message from Ananda Dassanayake
  • ஆசிச் செய்தி - எஸ். தொண்டமான்
  • Message from Hon. Lakshman Jeyakody
  • ஆசிச் செய்தி - மாண்புமிகு அ. கருப்பையா
  • அமைச்சர் தன் குருவிற்கு அளித்த கௌரவம்
  • ஆசியுரை - மாண்புமிகு எம். சச்சிதானந்தன்
  • நல்லாசி - மாண்புமிகு பி. பி. தேவராஜ்
  • நல்வாழ்த்துரை - டீ. வீ. சென்னன்
  • வாழ்த்துச் செய்தி - மாண்புமிகு சமரசேகர பண்டார
  • ஆசிச் செய்தி - எஸ். தில்லைநாதன்
  • வாழ்த்துரை - மாண்புமிகு பெ. சந்திரசேகரன்
  • ஆசியுரை - எம். சுப்பையா
  • வாழ்த்துரை - கே. வேலாயுதம்
  • ஆசிச் செய்தி - சிவம் லோகநாதன்
  • ஆசிச் செய்தி - திரு. இ. யோகநாதன்
  • வாழ்த்துச் செய்தி -திரு. க. சண்முகலிங்கம்
  • ஆசியுரை - திரு. சாந்த சில்வா அவர்கள்
  • ஆசிச் செய்தி - அதிபர் எஸ். கருப்பையா
  • ஆசியுரை - திரு.செ. பாலசுப்பிரமணியம்
  • அகிலம் வாழ்த்துகிறது - கே. வி. ஆர்
  • ஆசிச் செய்தி - ஜே. எம். லொக்கு பண்டார
  • வாழ்த்துச் செய்தி - ஏ. வரதராஜா
  • எனது பின்னணியும் நான் கடந்து வந்த நாடகத் துறைப் பாதையும் - க. இராஜேந்திரம்
  • கவிதை: எங்கள் தொழில்! - மு. துரைசாமி
  • இந்திய கல்வி முறையில் அவதானிக்கப்பட்ட சில இயல்புகள் - ப. ஆறுமுகம்
  • கவிதை: பொழுது போக்கு! - செ. பரசுராம்
  • கலைகள் வளரக் கால் பதிப்போம்! - இராதாமணாளன்
  • கவிதை: சாயச்சுவை - பூனாகலை நித்தியஜோதி
  • சைவ சித்தாந்தத்தின் ஆசார முறைகளை பறைசாற்றும் குர்க்கி கல்வெட்டுக்கள்! - பெ. சண்முகராஜா
  • இலங்கையின் புதுமைப் பித்தன் என். எஸ். எம். இராமையா - தமிழோவியன்
  • உலகத் தமிழ் மாநாட்டில் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சர் மாண்புமிகு எம். சச்சிதானந்தன்
  • கலைஒளி முத்தையாவை காலமெல்லாம் போற்றிடுவோம்! - கவிமணி
  • ஊவா மாகாணம் இலக்கிய உலகில் சாதனை படைக்க வேண்டும் - S.M கார்மேகம்
  • மலையகப் பெண் கல்வியில் பாதிப்பைச் செலுத்தும் காரணிகள் - நயீமா சித்திக்
  • கவிதை: தூசி - பி. தமிழ்ச் செல்வன் மாசிலாமணி
  • ஊவாவும் நாட்டாரியலும் - க. வேலாயுதம்
  • மலையகத்தில் தனியார் துறை கல்வியின் பங்கு..! - ஆர்.ரமேஸ்வரன்
  • தாய்மை தவிக்கிறது! - சிவநாதன் பிரசாந்தினி
  • வெளிச்சம் - எஸ். இலங்கேஸ்வரன்
  • "விதியின் வழியினிலே!" - கே. சுந்தரராஜா
  • மலையகத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி - கலாநிதி துரை. மனோகரன்
  • என். எஸ். எம். ராமையா மலையகச் சிறுகதை: இலக்கியத்தின் பிதாமகன்! - மு. நித்தியானந்தன்
  • மலையக கல்வியைப் பாதிக்கும் மறைமுக காரணிகள் - வீ. ஸ்ரீராம்குமார்
  • உள்ளத்தில் நிறைந்து விழாக் கோலம் காணும் ஊவா மாகாணம், அமைச்சர் மு. சச்சிதானந்தன் அவர்களின் 3 வது தமிழ் சாகித்திய விழா - கே.வி. இராமசாமி
  • முறைசார் கல்வியை முறையாகப் பெறுவதன் அவசியம் - க. வ. அரசரட்ணம்
  • உல்லாசப் பயணக் கைத்தொழிலை முன்னேற்றுவதினால் ஊவா மாகாணத்தின் பொருளாதாரமும் ஏனைய முன்னேற்றங்களும் - M. L. பாத்திமா சியானா
  • கலை வளர்க்கும் பாடசாலைகளின் வரிசையிலே...
  • நெஞ்சங்கனிந்த நன்றி - சாந்த டீ. சில்வா