உலக உலா 1994.04
நூலகம் இல் இருந்து
உலக உலா 1994.04 | |
---|---|
நூலக எண் | 83707 |
வெளியீடு | 1994.04 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- செய்திச்சரம்
- புதியன அறிமுகம்
- ஆசியா
- இந்தியா பர்மிய உறவில், நடைமுறைச் சாத்தியமான இருதரப்பு நன்மைகள் தரும், புதிய கொள்கை
- பிரித்தாளும் தந்திரம்
- கம்போடியா தாய்லாந்து இரு தரப்பு உறவுகள்
- கம்போடிய சட்டமும் ஒழுங்குமற்றதொரு நாடு
- 1997 இல் சீனாவின் கைக்கு மாறும் ஹொங்கொங் தீவுகளின் எதிர்காலம்
- தளம் அமைத்தல் - மைக்கல் வற்றிக்கியோரிஸ்
- மசூதியில் நடந்த படுகொலை
- கோலான குன்றின் மேல் குடியிருக்கும் யூதக் குடியேற்றவாசிகள், சமாதான உடன்படிக்கை வேண்டாமென்கிறார்கள்
- வடகொரியா ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் - ரோனி கிளிஃப்ரன்
- இரண்டாவது கொரிய யுத்தம்
- அமெரிக்கா
- தனித்து இயங்கும் கியூபா நாடு! -
- வைற் வோட்டர் ஊழல் - பில் கிளின்ரன்
- மெக்சிக்கோ முகமூடிகளுக்குப் பின்னால், சீற்றங்கொண்ட இளையர்கள் - மைக்கல் எஸ் செறில்
- ஐரோப்பா
- ருஷ்யா : பிசாசு எரிவாயுவை அம்பலப்படுத்தல் - மைக்கல் எஸ்.செறில்
- ரெரிய பொல்லாத கரடி துயில் எழுந்து விட்டது? - கெவிம் பெடர்க்கோ
- சேர்பியரின் சுழற்சி விளையாட்டு எப்படி?
- ஆபிரிக்கா
- மக்களின் ஒரு பகுதியினரைக் கொல்வதற்கு நடவடிக்கை - அன்ட்று பே(ர்)விஸ்
- தென் ஆபிரிக்கா : வெள்ளை இனவாதத்தின் இறுதி நாள்கள்
- வெள்ளை நிறத் தீவிரவாதம் தோல்வி
- தென் ஆபிரிக்காவில் ஓர் அமைதிப்படை
- குற்றவியல்
- ஓர் அமெரிக்க ஒற்றனின் துரோகமும், வீழ்ச்சியும்
- சமூகவியல்
- குடும்பக் கட்டுப்பாடு
- இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் அறிக்கை கிளப்பும் சர்ச்சை
- இவ்வழக்கம், கலாசாரப் பாரம்பரியமா? அல்லது சித்திரவதையா? ஒரு சூடான விவாதம்
- கலையும் சமுதாயமும்
- மின்டானோவில் இஸ்லாமிய மறுமலர்ச்சி
- முகாமைத்துவம்
- அநுபவம், பற்றாக்குறையாகும் போது - கிறிஸ் ஹன்றஹன்
- விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்
- சாதாரண ஏவுகணைகளும், இரசாயன அணு ஆயுதங்களும்
- எனது ஆய்வுகூடத்துள், அத்துமீற வேண்டாம் - பிலிப் எலமர் - டெவிற்
- விரிவடைந்து வரும் கதிரியக்க வீழ்ச்சி - ஜீல் ஸ்மொலொவே
- உளவியல்
- மனச் சோர்வும் அதைப் போக்கும் வழிகளும் - பிறயன் ஒறெயிலி
- சுற்றுச்சூழல்
- பனிக்காலம் அண்மிக்கிறதா? - மைக்கல் டி லெமொனிக்
- மனிதனின் வரலாறு
- விஞ்ஞானம்
- மனிதத்தின் பரிணாம வளர்ச்சியும், அதன் அறிவியல் தொடக்கமும்
- தற்போதைய மேற்கு ஜேர்மனியின் நெயண்டர் பள்ளத்தாக்கிற் கிடைத்த மனிதனின் மர்மம்
- விஞ்ஞானம்