உயிர்நிழல் 2011.01 (33)
நூலகம் இல் இருந்து
உயிர்நிழல் 2011.01 (33) | |
---|---|
நூலக எண் | 36641 |
வெளியீடு | 2011.01 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 100 |
வாசிக்க
- உயிர்நிழல் 2011.01 (33) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நினைவிருப்பவைகளும் நினைவழிபவைகளும் - எடுவர்டோ கலேயனோ
- சந்தியா எக்னெலிகொடவுடன் ஒரு சந்திப்பு
- ஒரு நாளின் சுயசரிதை - றிஸ்மினி
- உலக சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அற்றம் எகோயன்
- அகதி என்ற உணர்வுகளுக்கிடையில் - விசா
- மே 19க்குப் பின்னரான இலங்கையின் அரசியல் சூழலில் சிறுபானமை இனங்களின் எதிர்காலம்? - வி.சிவங்கம்
- விஷப்பாம்புகளின் உலகத்தில் வாழ்தல் - துவாரகன்
- யாளி இதளில் வெளிவந்த தெவேந்திரன் நேர்காணல் குறித்து வந்துள்ள கடிதங்கள் - ச.இராகவன்
- மாயா அஞ்சலோவுடன் ஒரு உரையாடல் - மரியான் ஷ்னொல்
- அதிசயமான பெண் - மாயா அஞ்சலோ
- சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் - கலையரசன்
- என்னுள் உரசும் வடு - விசா
- நேற்றைய காலணித்துவம் இன்றைய ஜனநாயகம்..,நாளைய..? - விசா
- புகலிடம் நிசப்தத்தின் நிழல்கள் - சார்ள்ஸ் சர்வன்
- மலைகளுக்கு நடுவில் எனது ஏழாவது கவிதை - பைசால்
- இலங்கையின் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்? - உபாலி கூரே
- போர்ப்பட்டாளங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்
- து.குலசிங்கம் அவர்களுடன் ஒரு சந்திப்பு - ச.இராகவன்
- கல்லறைப் பாடகன் - மருதம்-கேதீஸ்
- வெளிச்சத்தை இழந்து கொண்டுஇருப்பவன் - ஜிஃப்ரி ஹஸ்ன்
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் ஏக அதிபதி - எம்.ரிஷான் ஷெரீப்
- அறிவுஜீவிகள் உலகு சாதகமாகவுள்ளது?
- பனி மூடிய தூசி - விசா
- உறவுகள் திரைப்படம் ஒரு சமூகக் கண்ணோட்டம் - சுல்பிகா
- அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் - யோர்ச் குருஷ்சேவ்
- மனக்கால் சிறுகதைகான எதிர்வினைகள்
- தனித்துத் திரிதல் - த.மலர்ச் செல்வன்