உயிர்நிழல் 2002.01-03 (20)
நூலகம் இல் இருந்து
உயிர்நிழல் 2002.01-03 (20) | |
---|---|
நூலக எண் | 6784 |
வெளியீடு | ஜனவரி/மார்ச் 2002 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 62 |
வாசிக்க
- உயிர்நிழல் 2002.01-03 (20) (11.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- உயிர்நிழல் 2002.01-03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இஸ்லாமிய (சர்வ)தேசியம்: பூர்த்தி செய்யப்படாத கடந்த காலம் - கலையரசன்
- உயிர்க்கும் கனவு - பாமதி
- ஒரு பெண் போராளியின் துப்பாக்கியும் எழுதுகோலும்: நேர்காணல் - தமிழில்: ஜயந்திமாலா
- யார் குழந்தை: - குரு அரவிந்தன்
- பொறுப்பற்றோர் கூற்றை பொருட்டாக மதித்ததனால் - விச்வநாதன்
- பூனையைப் பற்றிய ஐந்து சித்திரங்கள் - ரமேஷ்: பிரேம்
- குற்றம் குற்றமே - சேரன்
- கர்ப்பையும் சிறைச்சாலைகளும் - பாமதி
- எரிந்த ஓர் வயலின் நினைவாக - முல்லையூரான்
- ஐரோப்பிய வாழ் தமிழர்களும் பொது இடங்களிலான நடைமுறைகளும் - ஜோகரட்ணம்
- வெளிக்குள் அலையும் வெறி நாய்கள் - மிதுஷன்
- '0' மனிதர்கள் - சுமதி ரூபன்
- 'உயிர் நிழல்' கலந்துரையாடல்
- செ.கணேசலிங்கனின் 'மாக்கியாவலியும் வள்ளுவரும் - கரும்பாயிரம்
- வெளிவாசல் - காமன் வசந்தன் குளிர்நாடன்
- ஒரு பைத்தியக்காரன்: மோப்பசான் - மொழியாக்கம்: வாசுதேவன்
- ஆகர்ஷணம் - A.C.தையூப்
- விவாதக்களம்: தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட: எதை நோக்கி - வி.சிவலிங்கம்
- குருடர்களின் நாட்டில் ஒரு கண்ணுள்ளவன் ராசாவாம் - அகரன்
- அகஸ்தியார் நினைவுக்கூட்டம் - ரதுலன்
- உடமை - தேடகம் சிவம்
- கவிதை - றஞ்சனி
- மரம் - வாசுதேவன்
- 'அசை' ஓர் அறிமுகம் - மிர்ஷ்ன்
- என்னவளைப் பார்த்தேன் ஒரு நாள் - மூலம்: சித்தலிங்கையா, தமிழில்: பாவண்ணன்
- நீட்சேயும் நீட்சேயும் - வாசுதேவன்
- உயிர் நிழல் கலந்துரையாடல் நிகழ்வின் எதிரொலி - கே.கணேசமூர்த்தி
- விடுதைக் கனவுகள் - பாலைநகர் ஜிஃப்ரி