உயிர்நிழல் 2001.01-02 (17)
நூலகம் இல் இருந்து
உயிர்நிழல் 2001.01-02 (17) | |
---|---|
நூலக எண் | 6783 |
வெளியீடு | ஜனவரி/பெப்ருவரி 2001 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 75 |
வாசிக்க
- உயிர்நிழல் 2001.01-02 (17) (11.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- உயிர்நிழல் 2001.01-02 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அவன் - சுமதி ரூபன்
- 27வது இலக்கியச் சந்திப்பு
- டொமினிக் ஜீவாவுடன் ஒரு செல்வி - செல்வி கண்டவர்: அசோக், தொகுப்பு: பிரியதர்ஷினி
- ஒளவையின் எல்லை கடத்தல்
- மூலம்: அமி தான் தழும்பு - மொ.பெ.பிரணவி குணசீலன்
- அமார்க்ஸ் என்கிற அமாகாத்மாவிற்கு - பிரேம் ரமேஷ்
- சனதருமபோதினி வெளீயிடும் அறிமுகமும் மயக்கம் தெளிந்த பார்வையில் - சு.கருணாநிதி
- போதை கழற்றிய போர்வை - லக்ஷ்மி
- ஆன் பிராங்க் - தமிழில் குயிலி
- பலஸ்தீனிய உண்மைக்கான புத்திஜீவி சயிட்டும் நம் மத்தியில் உலவும் முதுகெலும் பற்ற புத்திஜீவ பரதேசிகளும் - தேசபக்தன்
- தற்கொலைப்படை - கலையரசன்
- அகதிகள் குற்றவாளிகளா?
- Paris Connection அ.மார்க்ஸ் - ஸ்பாட்டகஸ்தாசன்
- சுதந்திர அடிமைகள் - வித்யா
- நீட்சேயும் - வாசுதேவன்
- சந்தை இலையான்கள் - தமிழில் வாசுதேவன், மூலம் நீட்சே
- வன்முறையும் இலக்கியமும்: நாவலாசிரியை திலகவதியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்
- எதிர்வினை
- நிழல்கள்
- சனி மாற்றம் - றஞ்சினி