உயிர்த்தீ

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உயிர்த்தீ
346.JPG
நூலக எண் 346
ஆசிரியர் நளாயினி தாமரைச்செல்வன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இமேஜ் & இம்ப்ரெஷன்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 144

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல்விபரம்

இது தனித்தனியாகத் தலைப்பிடப்படாத நளாயினியின் மரபுசாராத நவீன கவிதைகளின் தொகுப்பு. பெரும்பாலானவை ஒரு பெண்ணின் பல்வேறு உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடுகளாக அமைகின்றன. நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத்துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி.

பதிப்பு விபரம்
உயிர்த் தீ. நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்). 144 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5 * 14 சமீ.


-நூல் தேட்டம் (4415)

"https://noolaham.org/wiki/index.php?title=உயிர்த்தீ&oldid=531255" இருந்து மீள்விக்கப்பட்டது