உடப்பூர் (வரலாறும், மரபுகளும்): தீ மிதிப்பு திருவிழா சிறப்பு மலர் 1997
நூலகம் இல் இருந்து
உடப்பூர் (வரலாறும், மரபுகளும்): தீ மிதிப்பு திருவிழா சிறப்பு மலர் 1997 | |
---|---|
நூலக எண் | 12220 |
ஆசிரியர் | சிவலோகதாசன், வஸ்தியாம்பிள்ளை |
வகை | இட வரலாறு |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | இந்து ஆலய பரிபாலன சபை |
பதிப்பு | 1997 |
பக்கங்கள் | 310 |
வாசிக்க
- உடப்பூர் (வரலாறும், மரபுகளும்): தீ மிதிப்பு திருவிழா சிறப்பு மலர் 1997 (157 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- உடப்பூர் (வரலாறும், மரபுகளும்): தீ மிதிப்பு திருவிழா சிறப்பு மலர் 1997 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளின் ஆசிச் செய்தி
- ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய பிரதம குருக்களின் ஆசிச் செய்தி
- ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகரின் ஆசிச் செய்தி
- வாழ்த்துச் செய்தி
- அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவரின் வாழ்த்துச் செய்தி
- முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வரின் வாழ்த்துச் செய்தி
- உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி
- மல்ர்க் குழுத் தலைவரின் வெளியீட்டுச் செய்தி
- செயலாளர் செய்தி
- பொருளாளரிடமிருந்து சிலதுளிகள்
- இதழாசிரியரிடமிருந்து ....!
- உடப்பூர் மலர் - ச. கோபாலன்
- உடப்பு வரலாறு - ஒரு நோக்கு - தொகுப்பு : திரு. வீ. நடராசா
- உடப்பூரும் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயமும் - பேராசிரியர் க. அருணாசலம்
- உடப்பூர் - கடற்றொழில் முறையில் உள்வாங்கப்பட்டதே அம்பா பாடல் - திரு. இரா. பாலகிருஷ்ணன்
- உடப்பூக் கிராமத்தின் நாடக வளர்ச்சி - ஒரு கண்ணோட்டம் - திரு. மு. சொக்கலிங்கம்
- முடிவுரை
- உடப்பூர் கல்வி வளர்ச்சியில் அன்றும் இன்றும் - செல்வன் வ. சிவலோகதாசன்
- உடப்பு, ஆண்டிமுனைக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டவர்கள்
- உடப்புப் பிரதேச நாட்டார் மொழி வழக்குகள் - கி. ஸ்ரீ கந்தராசா
- நாட்டாரிலக்கியங்கள் - செல்வி பி. தேவகுமாரி
- உடப்பூர் மக்களின் மங்கல, அமங்கல சடங்குகள் - கதிரவேல் பொன்னம்பலம் (தில்லையடி செல்வன்)
- எமது ஊர் வனப்பும் வரலாறும் - பெரி. வீரசுந்தரேஸ்வரன்
- எமது உடப்பூர் தாலாட்டு
- உடப்புத் தல வரலாறு - திரு. வி. நடராசா
- பெரியதும் சிறியதும் (கடவுளரிடையே பாகுபாடுகள் பற்றிய ஓர் உசாவல்) - வ. மகேஸ்வரன்
- திரௌபதையம்மன் வழிபாடு - ஓர் அறிமுகம் - செல்வி அம்பிகை வேல்முருகு
- உடப்புப் பிரதேச கிராமிய வழிபாடு - கே. ஸ்ரீ கந்தராசா
- ஆடித் திருவிழா - திரு. பெ. ஐயமுத்து
- வேள்வித் திருவிழா - திரு. ஆ. திருவரங்கநாதன்
- பிரமோற்சவ விழா - திரு. க. பாலகிருஷ்ணன்
- உடப்பில் எழுந்த பிரபந்தங்கள் - தொகுப்பு : திரு. ச. கோபாலன், திரு. க. பகீரதன்
- ஐயனார் காவியம் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- வீரபத்திரர் காவியம் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- கந்தசாமி காவியம் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- திரௌபதி அம்மன் காவியம் - வரகவி மா. கதிரவேற் புலவர்
- காளியம்மன் காவியம் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- மாரியம்ம்மன் காவியம் - உடபூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- ஸ்ரீ ராமர் காவியம் - உடபூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- வைரவ சுவாமி காவியம் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
- உடப்பூரவரே விழிக் தெழுங்கள் - முத்து சொக்கன்
- உயர்ந்த உள்ளங்களுக்கு எங்கள் நன்றி மலர்கள் - மலர் வெளியீட்டுக் குழு