ஈழத்து நாடோடிப் பாடல்கள்
நூலகம் இல் இருந்து
ஈழத்து நாடோடிப் பாடல்கள் | |
---|---|
நூலக எண் | 4477 |
ஆசிரியர் | F. X. C. நடராசா |
நூல் வகை | நாட்டாரியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஆசீர்வாதம் அச்சகம் |
வெளியீட்டாண்டு | 1962 |
பக்கங்கள் | 134 |
வாசிக்க
- ஈழத்து நாடோடிப் பாடல்கள் (3.52 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஈழத்து நாடோடிப் பாடல்கள் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முன்னுரை - F.X.C.நடராசா
- பதிப்புரை - மு.வி.ஆசீர்வாதம்
- தோற்றுவாய்
- மட்டக்களப்பு பகுதியில் வழங்கிவரும் கிராமியக் கவிகள்
- காதலில் வளர்த்த கவிகள்
- கருத்தொருமித்த காதலருள்ளத்ததில் மலரும் உணர்ச்சிகள் நாட்டுப்பாடல்களில் செறித்திலங்கும் அகப்பொருள்
- கூடிப்பிரியும் காதலர் குறிப்பிடும் இரவு பகற் குறிகள்
- தலைவன் மீது கொண்ட காதலைத் தாய்க்குணர்த்திய தலைவி
- பிரிந்த காதல் பிரிவாற்றாதிரங்கல் உள்ளுணர்வைச் சித்திரிக்கும் உருக்கமிகு கவிகள்
- உடன்போக்கு
- கற்ப்பை பேணும் தமிழகப் பெண்கள்
- சுவைமிகுந்த கவிகள்
- நாட்டுப் பாடல்கள்
- தாய் தந்தையர் கொஞ்சுமொழிப் பாடல்கள்
- பிள்ளைகளின் விளையாட்டுப் பாடல்களும் வேடிக்கைப் பாடல்களும்
- கலியாணப் பேச்சு
- கும்மிப் பாடல்கள்
- நாட்டு மக்களின் ஊஞ்சற் பாடல்கள்
- சிருங்கார ரசப் பாடல்கள்
- கப்பற் பாடல்கள்
- வள்ளுப் பாடல்கள்
- அரிவி வெட்டுப் பாடல்கள்
- ஏர்ப் பாடல்கள்
- பொலிப்பாடல்கள் சூடுமிதிப் பாடல்கள்
- கள்ளுப்பாடல்
- கலியாணப்பாடல்கள்
- நொண்டிச்சிந்து
- மீன்பிடிகாரர் பாடல்
- அடுப்பங்கரைப் பாடல்
- பலதுறைப்பாடல்
- தெம்மாங்கு
- பறங்கியர் பற்றிய பாடல்கள்
- சத்தியவேதப் பாடல்கள்