ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்
4826.JPG
நூலக எண் 4826
ஆசிரியர் மகாராசன் (தொகுப்பு)
நூல் வகை சாதியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கருப்புப் பிரதிகள்
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 168

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

 • சுல்ருக்கப் பதிவுகள் - நீலகண்டன்
 • உள்ளே
 • முன்னுரை - மகாராசன்
 • இலங்கையின் சாதி அமைப்பின் இறுக்கம் - இராவணா
 • தமிழர் மத்தியில் சாதியமைபின் தாக்கம் - இராவணா
 • சாதியமும் அதகெதிரான போராட்டங்களும் - இராவணா
 • வட்டுக்கோட்டை சாதிப் போராட்டங்களும் அதன் சமூக வரலாற்றுப் பின்புலமும் - ச.தில்லை நடேசன்
 • ஈழத்து தமிழ் சமூகமும் யாழ்ப்பாணத்து சாதியமைப்பும் - செ.சண்முகவேல்
 • ஈழமும் தென்னாசியச் சாதியமைப்பிலிருந்து தலைகீழ் மாறான மலையகச் சாதியமைப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன்
 • ஈழத்தில் சாதிய நிலமை குறித்து டொமினிக் ஜீவாவுடனான நேர்காணால் - அசோக், பிரியதர்ஷினி
 • ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும் குறுத்த வாக்குமூலங்கள் - இனியன்
 • பார்ப்பனியச் சுவடுகளை சுமக்கும் புலம்பெயர்ந்த அறிவுஜீவிகள் - தமிழ்த்தேசன்