ஈழகேசரித் தமிழ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழகேசரித் தமிழ்
150px
நூலக எண் 215
ஆசிரியர் சண்முகதாஸ், அருணாசலம்
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குரும்பசிட்டி சன்மார்க்க சபை
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் 10

வாசிக்க

நூல் விபரம்

1946-47ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழகேசரி இதழ்களைத் தரவுகளாகக் கொண்டதொரு ஆய்வு. ஈழகேசரி பொன்னையா நினைவுப் பேருரையாக 29.03.1992இல் நிகழ்த்தப்பட்டது. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழககத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.


பதிப்பு விபரம்
ஈழகேசரித் தமிழ். அ.சண்முகதாஸ். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, மார்ச் 1992. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 X14 சமீ.

-நூல் தேட்டம் (3748)

"https://noolaham.org/wiki/index.php?title=ஈழகேசரித்_தமிழ்&oldid=228525" இருந்து மீள்விக்கப்பட்டது