இளங்கதிர் 1996-1997 (30)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இளங்கதிர் 1996-1997 (30)
8311.JPG
நூலக எண் 8311
ஆசிரியர் -
வகை பல்கலைக்கழக மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பேராதனைப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1997
பக்கங்கள் 148

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்ச் சங்கக் கீதம் - ஆக்கம்: சக்திதாசன்
  • A Messags From Our Vics - Chancellor - PROF C.M. MADDUMA BANDARA
  • பெருந்தலைவர் வாழ்த்துகின்றார்... - கலாநிதி க. அருணாசலம்
  • பெரும்பொருளாளர் வாழ்த்துகின்றார் ... - வை. நந்தகுமார்
  • "இளங்கதிருக்கு இனிய வானமே எல்லை" - பரமானந்தன் பிரதீபன்
  • இளஞ்கதிரின் இன்முகம் என்றென்றும் வாழ்க! - சி. பரணீஸ்வரன்
  • தமிழ் உலகு பெருமைப்பட - தா. ஸ்ரீராமநாதன்
  • எதிர்பார்ப்புகளுடன்... - இரா. இரவிசங்கர்
  • அட்டைப்படக் கவிதை ... - தகர்த்தெறிவோம் தடைகளை - ந. சந்திரிகா
  • எல்லாமே போலிகள! -வைத்திய கலாநிதி தி. ஆனந்தமூர்த்தி
  • மட்டக்களப்பும் தமிழர்களும் - ஓர் நோக்கு - சிவசண்முகன் சுதாகரன்
  • இனிவரும் தசாப்தம் என்ன கொண்டு வரும்? - பா. மணிமாறன்
  • 1970களில் ஈழத்தின் இலக்கியப்போக்கு: சிறப்பாக நாவல் இலக்கியம் இக்காலப்பகுதியில் கொண்டிருந்த பிரதான பண்பு - உமா. கிருஷ்ணசாமி
  • தமிழுக்கும் கணனிக்கும் பாலமமைப்போம் - வே. ஏ. மனோராஜ்
  • பத்திரிகை - பத்திரிகைத்துறை ஒரு வெட்டுமுகம் - எம். என். என். நவ்ரஜி
  • பித்தன் (கே. எம். ஷா)கவிதைகளிற் சமூக நோக்கு - தா. மணிமேகலா
  • இன்ர நெற்றும் தமிழும் - து. வசீகரன்
  • உயிரியல் தொழிநுட்பம் ஓர் அறிமுகம் - சுரேந்திரன்
  • இளைஞர் "பண்பாடு" சில குறிப்புகள் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • இளஞ்தலைமுறையினரும் கலை இலக்கிய ஈடுபாடும் - கலாநிதி க. அருணாசலம்
  • இவர்கள் பார்வையில் ... - நேர்கண்டு தொகுத்தவர் இரா. இரவிசங்கர்
  • தலைமுறை முரண்பாடு - பேராசிரியர் சி. தில்லைநாதன்
  • விடை காணா வினா - அனுஷா பாலேந்திரன்
  • "போதையின் பிடிக்குள் எமது நாடு" - ருஸ்னா ராகுக்
  • விழுமியங்களின் பொதுமையும் மெய்யியலும் - திருமதி மல்லிகா இராஜரத்தினம்
  • கவிதைகள்
    • வண்டித்தடம் - யோ. அன்ரனியூட் (ஜே .கே)
    • எட்டத் தொலைவிலிருந்தோர் கீதம் - "முகமூடி"
    • என்னை நான் மீட்க ... - ஏ. குபேரன்
    • தனியுமா சுதந்திரத்தாகம் - கோமதி கிருக்ஷ்ணசாமி
    • நான் அகதியாயிருக்கலாம் - என். எஸ். பி. கரன்
    • அகதி - எம். எச். ஜென்ய்புன்நிஸா
  • இலங்கையில் இளைஞர் அமைதியின்மைக்கான் காரணங்கள் பற்றியதொரு ஆரம்ப உசாவல் - பேராசியர் அம்பலவாணர்
  • சிறுகதைகள்
    • அவள் தாயாகிறாள் - ந. சந்திரிகா
    • பார்வதி ஒரு பாடம் - சி. கருணாகரன்
    • கொலைகள் - சூசை அந்தனிதாசன்
  • பல்கலைக்கழக மாணவர்களின் அமைதியைல் குலைக்கும் புல்லுருவி - வை. நந்தகுமார்
  • பெண்ணியம்: தெளிவை நோக்கிய ஒரு முயற்சி - தொகுப்பு: பா. பிரதாபன், - இரா. இரவிசங்கர்
  • தற்கொலையின் ஆரம்பங்கள் ... - பேராசிரியர் டியூடர் சில்வா
  • காலம் உனக்கொரு வாழ்வு தரும் - றமேஷ் அலோஷியஸ்
  • உளவியல் நோக்கில் இளையோர் பிரச்சினைகள் - எம். எஸ். எம். அனஸ்
  • கல்வியல் பேராசிரியருடன் ஒரு நேர்காணல் - தொகுப்பு: மா. அன்புதாஸ்
  • வளாகத்தின் வசந்தத்தில் தொங்கி நிற்கும் தொடர்பாடல் - "நிறைய வம்பன்கள்", தெய்யோஸ்
  • கனவு சிதைந்ததொரு வாழ்வு - ப. பீரதீபன்
  • தமிழ் நாட்டுக்கூத்து மரபை ஆராய்ந்தே 'மனமே' நாடகம் எழுதப்பட்டது - மறைந்த பேராசிரியர் பி. ஆர். சரச்சந்திர
  • தமிழ்ச் சங்க நிர்வாகம் 1996 - 97
  • தமிழ்ச் சங்க நாடக விழா '96 - சில குறிப்புகள் - கலாநிதி எம். ஏ. நுஃமான்
  • நாடக விழா 96 இல பங்குபற்றியோர்
  • 'அபிமன்யு' மரபுவழி நாட்டுக்கூத்தில் பங்கேற்றோர்
  • நாடகப்பட்டறையும் அதன் எதிரொலிகளும் - சூ. அன்ரனிதாசன்
  • கவிதை பற்றிக் கதைப்போம் ,,, வாருங்கள் - தொகுப்பு: சுமைரா அன்வர், - கிருபால் சரவணமுத்து
  • இலங்கையில் தமிழ் - முச்லிம் உறவு - தொகுப்பு: சி. சுதாகரன்
  • சங்கத்தின் பாதையிலே ... சந்தித்த சந்தோஷங்கள் மட்டும் - பிரதீபன்
  • செயலாளர் அறிக்கை 96 / 97 - சி. பரணீஸ்வரன்
  • என்றும் நன்றியுடன் ... - இதழாசிரியர்
"https://noolaham.org/wiki/index.php?title=இளங்கதிர்_1996-1997_(30)&oldid=498865" இருந்து மீள்விக்கப்பட்டது