இலங்கைத் தமிழ் விழா மலர் 1951

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கைத் தமிழ் விழா மலர் 1951
28160.JPG
நூலக எண் 28160
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1951
பக்கங்கள் xvi+216

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆசிரியர் முன்னுரை
  • தமிழ் வளர்ச்சிக் கழகம்
  • தமிழ் விழா வாழ்த்து - மகாவித்துவான், பிரம்மஸ்ரீ சி. கணேசையர்
  • சென்னைப் பிரதமரின் ஆசிச் செய்தி - பி. எஸ். குமாரஸ்வாமி ராஜா
  • இலங்கை ஆற்றுப்படை - சு. நடேசபிள்ளை
  • மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வி. சீ. கந்தையா
  • ஈழ நாடும் இந்திய சிற்பமும் - க. நவரத்தினம்
  • இந்தியா சென்று புகழ் நிறுவிய ஈழத் தமிழர் - வித்துவான் க. கி. நடராஜன்
  • இலங்கை அரசியலும் தமிழரும் - ச. அம்பிகைபாகன்
  • இலங்கை முஸ்லிம்களும் தமிழும் - எஸ். எம். கமால்தீன்
  • தமிழ்த் தூது - தனிநாயக அடிகள்
  • தமிழ்ப் பெண்கள் பண்புள்ளம் - பண்டிதை க. இராஜேஸ்வரி அம்மாள்
  • யாழ்ப்பாணப் பூர்வீக அரசின் வரலாற்றுச் சுருக்கம் - பண்டிதர் அ. சிற்றம்பலம்
  • ஈழ நாடும் தமிழும் - வித்துவான்-பண்டிதர் கா. பொ. இரத்தினம்
  • கிறிஸ்தவ மிஷனரிமார் தமிழுக்காற்றிய பணி - கே. ஈ. மதியாபரணம்
  • ஈழத்தின் பிரசித்த இடங்கள் - முதலியார் குல. சபாநாதன்
  • ஈழநாடும் சைவமும் - மு. ஞானப்பிரகாசம்
  • இலங்கை நாட்டுப் பாடல்கள் - மு. இராமலிங்கம்
  • யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிர்த்திச் சங்கம் - அ. சரவணமுத்து
  • நான்காம் தமிழ் விழா