இலக்கிய விமர்சனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலக்கிய விமர்சனம்
619.JPG
நூலக எண் 619
ஆசிரியர் சுந்தரம்பிள்ளை, ந.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் viii + 50

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல்விபரம்

கோடை நாடகநூலுக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதியுள்ளேன். அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றைத் திருத்தியும் காட்டியுள்ளேன். எனது நாடகங்களிலிருந்தே உதாரணங்களைத் தந்துள்ளேன். நாகம்மாள் என்ற நாவலுக்கும் விமர்சனம் ஒன்று எழுதியுள்ளேன். தமிழ்பாடநூல்களில் உள்ள நாடகங்கள் மாணவர்களுக்குப் பொருந்தாதவை. தமிழ்மொழியில் இலக்கிய விமர்சனம் என்று ஒரு கட்டுரையும் சேர்த்துள்ளேன். இதிலுள்ள விமர்சனக் கட்டுரைத்தொகுதி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கருதுகின்றேன் -அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை (நூல் அறிமுகம்)


பதிப்பு விபரம்
இலக்கிய விமர்சனம். அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ந.சுந்தரம்பிள்ளை, 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, நவம்பர், 2002. (யாழ்ப்பாணம்: நாம் அச்சகம், 51, பலாலி வீதி). 8 + 50 பக்கம், விலை: ரூபா 40. அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 1764)

"https://noolaham.org/wiki/index.php?title=இலக்கிய_விமர்சனம்&oldid=537583" இருந்து மீள்விக்கப்பட்டது