இரசாயனவியல் - செயன்முறை மாணவர் கைநூல் - இரண்டாம் பாகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இரசாயனவியல் - செயன்முறை மாணவர் கைநூல் - இரண்டாம் பாகம்
2590.JPG
நூலக எண் 2590
ஆசிரியர் -
நூல் வகை இரசாயனவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கல்வி நிறுவகம்
வெளியீட்டாண்டு 1988
பக்கங்கள் 170

வாசிக்க

உள்ளடக்கம்

  • மீகுந்தாக்கங்கள்
  • இரசாயன சம நிலைத் தொகுதியொன்றுள் சகல தாக்கிகளும் அடங்கியுள்ளமையைக் காட்டல்
  • சமநிலைப் புள்ளியில் வெப்பநிலை, அமுக்கம், செறிவு ஆகிய ஒவ்வொரு காரணியினதும் பங்களிப்பு
  • நீரிலும் குளோரோஃபோமிலும் அமோனியாவின் பரம்பல்
  • நிரம்பிய கல்சியமைதரொட்சைட்டு நீர்க்கரைசலொன்றின் அயன் பெருக்கம் ஒரு மாறிலியாவென அறிதல்
  • சேர்வைகள் வீழ்படிவாதலில் அயன்செறிவுகளின் பங்களிப்பு
  • கற்றயன்களை இனங்கானல்
  • காட்டிகளைத் தயாரித்தலும் அவற்றின் PH வீச்சுக்களைத் தீர்மானித்தலும்
  • உப்புக்களின் நீர்க்கரைசல்களின் தாங்கற்றொழிற்பாடு
  • மின்விரசாயனக் கலங்களின் மின்னியக்க விசையின் பால் வெவ்வேறு காரணிகளின் பங்களிப்பை அறிதல்
  • மின்விரசாயனத் தொடரில் உலோகங்கள் பெறும் இடத்துக்கும் அவற்றின் தொழிற்பாட்டுக்கும் இடையிலான தொடர்பு
  • தாக்க வீதத்தில் பங்களிப்புச் செய்யும் காரணிகளைக் கற்றல்
  • மக்னீசியம் - அமில தாக்கத்தின் தாக்க வீதத்துக்கும் ஐதரசன் அயன் செறிவுக்கும் இடையிலான தொடர்பை அறிதல்
  • தயோசல்பேற்று/அமில தாக்கத்தின் தாக்க வீதத்துக்கும் தாக்கிகளின் செறிவுக்கும் இடையிலான தொடர்பை அறிதல்
  • ஐதரசன் பரவொட்சைட்டு/அமிலந் துமிக்கப்பட்ட பொற்றாசியமடைட்டுத் தாக்கத்தின் தாக்க வீதத்துக்கும் தாக்கிகளின் செறிவுக்கும் இடையிலான தொடர்பைத் துளிதல்
  • கந்தகத்தில் பிறதிருப்பங்களைத் தயாரித்தல்
  • ஐதரசன் சல்பைட்டைத் தயாரித்தலும் அதன் தாக்கங்களும்
  • கந்தகவீரொட்சைட்டைத் தயாரித்தலும் அதன் தாக்கங்களும்
  • சல்பூரிக் அமிலத்தின் தாக்கங்கள்
  • வளியில் நீராவி, காபனீரொட்சைட்டு, நைதரசன் என்பன அடங்கியுள்ளமையைக் காட்டுதல்
  • கனவளவுக்கமைய வளியில் ஒட்சிசன் சதவீதத்தைத் துணிதல்
  • அமோனியமுப்புக்களின் மீது வெப்பத்தின் தாக்கம்
  • அமோனியாவாயுவைத் தயாரித்தலும் அதன் தாக்கங்களும்
  • அமோனியா ஒட்சியேற்றம்
  • நைத்திரிக் அமிலத்தின் ஒட்சியேற்ற இயல்புகளும் நைத்திரேற்றுக்களுக்கான சோதனைகளும்
  • சோடியங்குளோரைட்டு நீர்க்கரைசலை மின்பகுத்தல்
  • சவர்க்காரம் தயாரித்தல்
  • முட்டை ஓடு, சிப்பி போன்ற பொருட்களில் அடங்கியுள்ள கல்சியங்காபனேற்றின் அளவைத் துளிதல்
  • தொலமைற்றில் அடங்கியுள்ள கல்சியங்காபனேற்று, மக்னீசியங் காபனேற்று முல் விகிதத்தைத் தீர்மானித்தல்
  • களியில் இரும்பும் அலுமினியமும் அடங்கியுள்ளனவா எனச் சோதித்தல்
  • களித் தற்கூறொன்றில் அயன் நிலையில் அடங்கியுள்ள இரும்பின் செறிவைத் துணிதல்
  • இரும்பின் தாக்கங்கள்
  • பெரசு உப்புக்களையும் பெரிக்கு உப்புக்களையும் இனங்கானல்
  • அமில ஊடகத்தில் இரும்பு உலோக அரிப்பின் பால் ஏனைய உலோகங்களின் பங்களிப்பு
  • நடுநிலையான செல் ஊடகத்தில் இரும்பு உலோகம் அரிப்படைவதில் வேறு உலோகங்களின் பங்களிப்பு
  • இரும்பு உலோகம் அரிப்படைவதில் ஒட்சிசன் வாயுச் செறிவின் விளைவையும் சுதோட்டு மேற்பரப்பினது பருமனின் விளைவையும் கற்றல்
  • வினாகிரியின் அமிலச் சதவீதத்தை (நிறைப்படி) துணிதல்
  • நறுமண நெய் பிரித்தெடுப்பும் அவற்றில் அடங்கியுள்ள செயற்படு கட்டங்களை இனங்கானலும்
  • 8-தொகுப்பு மூலக உப்புக்கள் நீரில் கரையுந் திறன்
  • நியமக் கரைசல்கள் தயாரித்தல்
  • சோதனைப் பொருள்கள் தயாரித்தல்
  • பரிசோதனைகளுக்குத் தேவையான பொருள்கள்