இனி ஒரு வைகறை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இனி ஒரு வைகறை
07.JPG
நூலக எண் 07
ஆசிரியர் அரவிந்தன், கி. பி.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பொன்னி
வெளியீட்டாண்டு 1991
பக்கங்கள் 48

வாசிக்க

நூல் விபரம்

இவை எனது குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை. எழுத்துக்களினாலான இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின் போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகின்றான். - கி.பி.அரவிந்தன் (முகவுரையில்)


பதிப்பு விபரம்
இனி ஒரு வைகறை. கி.பி.அரவிந்தன். சென்னை 20: பொன்னி, 25, அருணாசலபுரம் பிரதான சாலை, அடையாறு, 1வது பதிப்பு, மார்ச் 1991. (சென்னை 20: இராசகிளி பிரின்டர்ஸ்) 45 பக்கம். விலை: இந்திய ரூபா 6.00. அளவு: 16*12 சமீ.

-நூல் தேட்டம் (# 365)

"https://noolaham.org/wiki/index.php?title=இனி_ஒரு_வைகறை&oldid=235515" இருந்து மீள்விக்கப்பட்டது