இந்த மண்ணும் எங்கள் நாட்களும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இந்த மண்ணும் எங்கள் நாட்களும்
415.JPG
நூலக எண் 415
ஆசிரியர் -
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தர்க்கீகம்
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 44

வாசிக்க

நூல்விபரம்

குறிஞ்சித்தென்னவன், மு.புஷ்பராஜன், வ.ஐ.ச.ஜெயபாலன், சாருமதி, க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில்வரத்தினம், சுந்தரன், அ.யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், ஆகிய கவிஞர்களின் விடுதலைக்கவிதைகள்.


பதிப்பு விபரம்
இந்த மண்ணும் எங்கள் நாட்களும். தர்க்கீகம். யாழ்ப்பாணம்: தர்க்கீகம் வெளியீடு, தபால்பெட்டி இல.103, 1வது பதிப்பு, வைகாசி 1982. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 44 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 20.5 *14 சமீ.

-நூல் தேட்டம் (# 358)