இந்து நதி 1988-1989

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இந்து நதி 1988-1989
8561.JPG
நூலக எண் 8561
ஆசிரியர் பரம். ஜெயக்குமார்
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கிழக்குப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1989
பக்கங்கள் 69


வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • சுவாமி ஜீவனானந்த அவர்களின் வாழ்த்துரை
  • கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.சந்தானம் அவர்களின் ஆசிச் செய்தி
  • கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றப் பெருந்தலைவர் பேராசிரியர் மனோ.சபாரத்தினம் அவர்களின் வாழ்த்துரை
  • கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றச் சிரேஸ்ட பொருளாளர் கலாநிதி க.சபேசன் அவர்களின் வாழ்த்துரை
  • இந்து மாணவர் மன்றத் தலைவரின் ஆசியுரை - எஸ்.வரதராஜன்
  • இதழாசிரியரின் இதயத்திலிருந்து..... - பரம்.ஜெயக்குமார்
  • கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்ற நிர்வாகக் குழு 1988 - 1989
  • தமிழ், முஸ்லிம் கலாசார பாரம் பரியங்களின் ஒன்றித்த தன்மைகள் காணப்படுவதற்கான காரணங்கள் - ஒரு நோக்கு - மெளலவி எம்.ஐ.அப்துர் ரஸ்ஸாக்
  • இந்து - பெளத்த அறநியமங்கள் - ஒப்புமை - திருமதி.தனபாக்கியம் குணபாலசிங்கம்
  • மாணிக்கவாசகரும் குவலயானந்தமும் - மகாவித்துவான் F.X.C.நடராசா
  • கிறீஸ்த்தாப்தத்திற்கு முந்திய கதிர்காமம் - கலாநிதி சி.க.சிற்றம்பலம்
  • விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் - சுவாமி செல்லத்துரை
  • 'திருமூலர் காட்டும் திருநெறி' - சைவப்புலவர் பண்டிதர் வி.ரி.செல்லத்துரை
  • இலங்கைப் பூர்வ குடிகளும் சிவ வழிபாடும் - பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை
  • கவிதை: இந்து மதம் - திரு.சோமலிங்கம்
  • சைவசித்தாந்த தத்துவங்கள் - செல்வி.கு.குமுதினி
  • இந்து மதம் கூறும் இக்கால விஞ்ஞானம் - பி.ஆர்.செல்வகுமார்
  • இந்து மதத்தில் கிரியைகள் பற்றி ஒரு கண்ணோட்டம் - எஸ்.பகீரதன்
  • செளந்தர்யலகரியும் அபிராமி அந்தாதியும் - சா.தவமணிதேவி
  • ஆங்கில வாணி - க.கணபதிப்பிள்ளை
  • இந்து மாணவர் மன்றச் செயலாளர் அறிக்கை - வே.கேதீஸ்வரராசா
  • எம் சிரம் தாழ்வது இவர்களுக்கு - இந்து மாணவர் மன்றம்
"https://noolaham.org/wiki/index.php?title=இந்து_நதி_1988-1989&oldid=498218" இருந்து மீள்விக்கப்பட்டது