இந்து தீபம்: 125வது ஆண்டு நிறைவு மலர் 1878 - 2004
நூலகம் இல் இருந்து
இந்து தீபம்: 125வது ஆண்டு நிறைவு மலர் 1878 - 2004 | |
---|---|
நூலக எண் | 9702 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யா/ கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம் |
பதிப்பு | 2005 |
பக்கங்கள் | 192 |
வாசிக்க
- இந்து தீபம்: 125வது ஆண்டு நிறைவு மலர் 1878 - 2004 (72.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இந்து தீபம்: 125வது ஆண்டு நிறைவு மலர் 1878 - 2004 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வித்தியாலய கீதம்
- உங்களுடன்...
- அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
- வாழ்த்துச் செய்தி - கலாநிதி. செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
- ஆசிச் செய்தி - சிவஸ்ரீ. சாமி. ஸ்ரீஸ்கந்தராஜாக் குருக்கள்
- ஆசிச் செய்தி - ஆர். தியாகலிங்கம்
- வாழ்த்துச் செய்தி - திருமதி. செ. மகாலிங்கம்
- கோநகர் இந்து மகா வித்தியாலயம் தேன் ஒளிவிழா தித்திக்க வாழ்த்துக்கள் - திரு. ப. விக்கினேஸ்வரன்
- ஆசிப்பா - திருமதி. ச. காங்கேயன்
- வாழ்த்துரை - செல்வி. திலகவதி பெரியதம்பி
- வாழ்த்துச் செய்தி - மாவை. சோ. சேனாதிராசா
- வாழ்த்துரை - ஆறு திருமுருகன்
- வாழ்த்துச் செய்தி - சிவ. மகாலிங்கம்
- பழைய மாணவர் சங்க வாழ்த்துச் செய்தி - தி. இ. இரத்தினதாசன்
- சிறப்புற்று ஓங்கிவளர வாழ்த்துக்கள் - திரு. ஐ. விஜயராசா
- கனடா பழைய மாணவர் சங்க ஆசிச் செய்தி - இ. தங்கராசா
- வாழ்த்துச் செய்தி - திரு. செ. கனகராசா
- யா/ கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம் - வை. க. சிற்றம்பலம்
- அதிபர் உள்ளத்திலிருந்து... - செல்வி. பாக்கியலட்சுமி மார்க்கண்டு
- எமது பாடசாலையின் வரலாறும், வளர்ச்சியும் - திரு. அருணகிரிவாசன்
- ஞாபக மறதியா?
- எமது பாடசாலையை வளம்படுத்திய அதிபர்கள் - திருமதி. சறோஜாதேவி சிவபாலன்
- துணுக்குகள்
- பழைய மாணவனின் பார்வையில் அன்றும் இன்றும் - வை. க. சிற்றம்பலம்
- பொலநறுவைக் கால சைவ நாயன்மார் வெண்கலப் படிமங்கள் காட்டும் ஈழத்து வார்வைக் கலைமரபு - பேராசிரியர். செல்லையா கிருஷ்ணராஜா
- பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள்: ஒரு நோக்கு - நா. வரதராசா
- மாணவர்களும் வாசிப்பும் - லயன். செல்லப்பா நடராசா
- குசுமாவதி - பராக்கிரம கொடித்துவக்கு, தமிழில்: சோ. பத்மநாதன்
- செயற்கை தாவர வித்துக்கள் - கௌரி பரராஜசேகரம்
- பயமுறுத்தும் பாம்புக்கடி - வைத்திய கலாநிதி பொன்னுத்துரை ஜெசிதரன்
- தொல்காப்பியன் சூத்திரங்களும் தூசுகளாகும் ஆத்திரங்களும் - நல்லை அமிழ்தன்
- சிந்திக்க சில வரிகள்
- இலங்கையில் சந்திரவட்டக்கல் அதன் கலை மரபும் நோக்கும் - ச. நவநீதன்
- ஆரம்பக் கல்வி அபிவிருத்திக்கு ஆசிரியரினதும் பெற்றோரினதும் பங்களிப்பு - திருமதி. சண்முகரத்தினம் நாகேஸ்வரி
- பாடசாலைகளில் சமயக்கல்வி - திருமதி. வ. கமலச்சந்திரன்
- பொது அறிவுத் துணுக்குகள் சில
- இலக்கிய விழுமியங்கள் - செல்வி. அமிர்தலிங்கம் தனபாக்கியம்
- கால வெள்ளத்தில் மெல்லக் கரைந்து செல்லும் இலக்கியச் சுவைகள் - க. சோமசுந்தரப்புலவர், திருமதி. விமலராஜா கடம்பமலர்
- இசையும் இறைபக்தியும் - திருமதி. தனபாலரத்தினம்
- கல்வியில் சிறுவர் அரங்கு - திரு. நா. சிவசிதம்பரம்
- வாழ்த்துக்குரிய கல்வி தெய்வங்கள் - பூ. புலேந்திரராஜா
- வங்கிக் கணக்கிணக்க கூற்று - திருமதி. சுகிர்தா பாலபுத்திரன்
- இலங்கையில் நாணயமாற்று வீதமும் அண்மைக்காலங்களில் அதன் போக்கும் தாக்கமும் - திருமதி. கிரிஜா தயாபரன்
- ஒலிம்பிக் வரலாறு - சி. தேவராசா
- கலித்தொகை இலக்கியமும் நாடகமும் - S. சுமணன்
- எமது பாடசாலை - அருள்நேசன் மோகனப்பிரியன்
- தாயகம் - வே. விதுஷா
- பனை மரத்தின் பயன்கள் - ச. ஸ்ரீமாதவன்
- எறும்பு - பக்தராசா பயிலன்
- இறை வணக்கம் - இ. தயேந்தினி
- தொலைக் காட்சி - நிஷாணி
- கல்வியின் சிறப்பு - தி. யதுர்சன்
- விளையும் பயிரை முளையில் தெரியும் - பா. வைஷ்ணவி
- அன்னம் - ம. பவித்திரா
- எங்கள் அதிபர் - சோ. திரியம்பக சர்மா
- முதன்மை மொழி - கு. தனுசன்
- இன்று எமக்குத் தேவை சமாதானமே - செல்வி. க. சுகிர்தா
- மாணவர் கடமைகள் - தனுசியா
- கல்விச் செல்வம் - ப. சிந்துஜா
- வண்ண மலர்ச் சோலையிலே... - வ. தாட்சாயினி
- காலத்தின் அருமை - தே. விநாயகமூர்த்தி
- வாழ்க்கைப் பயணம் - இ. தர்சினி
- Wisdom - Mrs. S. Krishnarajah
- WHY A SCHOOL NEEDS A LIBRARY? - Mrs. V. R. Rajkumar
- My Love Towards... - Miss. S. Sutharsinni
- MY SCHOOL - B. Vaisnavi
- My Village - Thiruththanihan Shanmugharatnam
- PEACE - Subitha
- The Importance English - R. Tiyalini
- சுனாமி
- உதவும் உள்ளங்கள்