ஆளுமை: கோமதி சிவதாஸ்
நூலகம் இல் இருந்து
| பெயர் | கோமதி |
| தந்தை | பரமானந்தன் |
| தாய் | உதயகௌரி |
| பிறப்பு | 1965 |
| இறப்பு | - |
| ஊர் | கொழும்பு. |
| வகை | பழைய மாணவி |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கோமதி சிவதாஸ் 1985 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை பரமானந்தன், தாய் உதயகௌரிஆவார். இவர் ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி மெதடிஸ்த கல்லூரியில் கற்றார். பின்னர் 6ஆம் ஆண்டில் இருந்து உயர்தரம் வரைக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வியினைப் பயின்றார்.