ஆளுமை:ஶ்ரீசங்கர்

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:ஶ்ரீ சங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீசங்கர்
பிறப்பு
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீசங்கர் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு நடிகர். இவர் அந்தனி ஜீவாவின் முள்ளில் ரோஜா, பறவைகள், அக்கினிப்பூக்கள் ஆகிய நாடகங்களில் நடித்ததுடன் கலைஞர் கலைச்செல்வனின் கொள்ளைக்காரன், ஒரு மனிதன் ஒரு உலகம் போன்ற நாடகங்களிலும் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு ஆகிய திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 193
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 51-4
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஶ்ரீசங்கர்&oldid=192318" இருந்து மீள்விக்கப்பட்டது