ஆளுமை:வேலன், நாகன்
நூலகம் இல் இருந்து
பெயர் | வேலன் |
தந்தை | நாகன் |
பிறப்பு | 1928.08.01 |
ஊர் | நயினாதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேலன், நாகன் (1928.08.01 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகன். இவர் 45 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் பணியாற்றி வந்ததுடன் நொண்டி, பவளக்கொடி, காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் கலைஞான வித்தகர் என்ற பட்டத்தை 2005 இல் ஊர்காவற்துறைக் கலாச்சார சபையால் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 225